Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 13:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 13 யோசுவா 13:31

யோசுவா 13:31
பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஒரு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்.

Tamil Indian Revised Version
பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.

Tamil Easy Reading Version
கீலேயாத்தின் பாதிபாகம், அஸ்தரோத், எத்ரேயி ஆகிய நகரங்களும் அத்தேசத்தில் இருந்தன. (ஓக் அரசன் வசித்த நகரங்கள் கீலேயாத், அஸ்தரோத், எத்ரேயி ஆகியவை.) மனாசேயின் மகனாகிய மாகீரின் குடும்பத்திற்கு இத்தேசங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன. மனாசேயின் மகன்களில் பாதிக்குடும்பத்தினர் அவற்றைப் பெற்றனர்.

திருவிவிலியம்
கிலயாதில் பாதி, அஸ்தரோத்து, எதிரேயி, பாசானில் இருந்த ஓகின் அரசு நகர்கள். இவை மனாசேயின் மகன் மாக்கிருக்கும், மாக்கிரின் பாதி மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அளிக்கப்பட்டன.

Joshua 13:30Joshua 13Joshua 13:32

King James Version (KJV)
And half Gilead, and Ashtaroth, and Edrei, cities of the kingdom of Og in Bashan, were pertaining unto the children of Machir the son of Manasseh, even to the one half of the children of Machir by their families.

American Standard Version (ASV)
and half Gilead, and Ashtaroth, and Edrei, the cities of the kingdom of Og in Bashan, were for the children of Machir the son of Manasseh, even for the half of the children of Machir according to their families.

Bible in Basic English (BBE)
And half Gilead, and Ashtaroth, and Edrei, towns of the kingdom of Og in Bashan, were for the children of Machir, the son of Manasseh, for half of the children of Machir by their families.

Darby English Bible (DBY)
And half Gilead, and Ashtaroth, and Edrei, the cities of the kingdom of Og in Bashan, [belonged] to the children of Machir the son of Manasseh, to the one half of the children of Machir according to their families.

Webster’s Bible (WBT)
And half Gilead, and Ashtaroth, and Edrei, cities of the kingdom of Og in Bashan, were pertaining to the children of Machir the son of Manasseh, even to the one half of the children of Machir by their families.

World English Bible (WEB)
and half Gilead, and Ashtaroth, and Edrei, the cities of the kingdom of Og in Bashan, were for the children of Machir the son of Manasseh, even for the half of the children of Machir according to their families.

Young’s Literal Translation (YLT)
and the half of Gilead, and Ashteroth, and Edrei, cities of the kingdom of Og in Bashan, `are’ to the sons of Machir, son of Manasseh, to the half of the sons of Machir, for their families.

யோசுவா Joshua 13:31
பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஒரு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்.
And half Gilead, and Ashtaroth, and Edrei, cities of the kingdom of Og in Bashan, were pertaining unto the children of Machir the son of Manasseh, even to the one half of the children of Machir by their families.

וַֽחֲצִ֤יwaḥăṣîva-huh-TSEE
הַגִּלְעָד֙haggilʿādha-ɡeel-AD
וְעַשְׁתָּר֣וֹתwĕʿaštārôtveh-ash-ta-ROTE
וְאֶדְרֶ֔עִיwĕʾedreʿîveh-ed-REH-ee
עָרֵ֛יʿārêah-RAY
מַמְלְכ֥וּתmamlĕkûtmahm-leh-HOOT
ע֖וֹגʿôgoɡe
בַּבָּשָׁ֑ןbabbāšānba-ba-SHAHN
לִבְנֵ֤יlibnêleev-NAY
מָכִיר֙mākîrma-HEER
בֶּןbenben
מְנַשֶּׁ֔הmĕnaššemeh-na-SHEH
לַֽחֲצִ֥יlaḥăṣîla-huh-TSEE
בְנֵֽיbĕnêveh-NAY
מָכִ֖ירmākîrma-HEER
לְמִשְׁפְּחוֹתָֽם׃lĕmišpĕḥôtāmleh-meesh-peh-hoh-TAHM

இணை வசனம்

Joshua 12:4
இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,

Numbers 32:39
மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.


Tags பாதிக் கீலேயாத்தையும் பாசானிலே அஸ்தரோத் எத்ரேயி என்னும் ஒரு ராஜ்யத்தின் பட்டணங்களையும் மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்
யோசுவா 13:31 Concordance யோசுவா 13:31 Interlinear யோசுவா 13:31 Image