யோசுவா 14:2
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.
Tamil Indian Revised Version
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சொந்தமாகப் பங்கிட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு விரும்பிய வகையை அவர் முன்னரே மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரவருக்கு எந்தெந்த நிலப்பகுதி வேண்டுமென்பதை ஒன்பதரை கோத்திரத்தாரும் சீட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தனர்.
திருவிவிலியம்
மோசேயின் மூலம் ஆண்டவர் கட்டளையிட்டபடி ஒன்பது குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் திருவுளச்சீட்டு மூலம் உடைமை அளிக்கப்பட்டது.
King James Version (KJV)
By lot was their inheritance, as the LORD commanded by the hand of Moses, for the nine tribes, and for the half tribe.
American Standard Version (ASV)
by the lot of their inheritance, as Jehovah commanded by Moses, for the nine tribes, and for the half-tribe.
Bible in Basic English (BBE)
Their heritage by the Lord’s decision, as he gave orders by Moses, for the nine tribes and the half-tribe.
Darby English Bible (DBY)
their inheritance was by lot, as Jehovah had commanded by Moses, for the nine tribes, and the half tribe.
Webster’s Bible (WBT)
By lot was their inheritance, as the LORD commanded by the hand of Moses, for the nine tribes, and for the half-tribe.
World English Bible (WEB)
by the lot of their inheritance, as Yahweh commanded by Moses, for the nine tribes, and for the half-tribe.
Young’s Literal Translation (YLT)
by lot `is’ their inheritance, as Jehovah commanded by the hand of Moses, for the nine of the tribes, and the half of the tribe;
யோசுவா Joshua 14:2
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.
By lot was their inheritance, as the LORD commanded by the hand of Moses, for the nine tribes, and for the half tribe.
| בְּגוֹרַ֖ל | bĕgôral | beh-ɡoh-RAHL | |
| נַֽחֲלָתָ֑ם | naḥălātām | na-huh-la-TAHM | |
| כַּֽאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER | |
| צִוָּ֤ה | ṣiwwâ | tsee-WA | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| בְּיַד | bĕyad | beh-YAHD | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| לְתִשְׁעַ֥ת | lĕtišʿat | leh-teesh-AT | |
| הַמַּטּ֖וֹת | hammaṭṭôt | ha-MA-tote | |
| וַֽחֲצִ֥י | waḥăṣî | va-huh-TSEE | |
| הַמַּטֶּֽה׃ | hammaṭṭe | ha-ma-TEH |
இணை வசனம்
Numbers 33:54
சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
Numbers 34:13
அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.
Numbers 26:55
ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
Psalm 16:5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
Proverbs 16:33
சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
Proverbs 18:18
சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
Matthew 25:34
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆசீர்வாதம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Tags ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்
யோசுவா 14:2 Concordance யோசுவா 14:2 Interlinear யோசுவா 14:2 Image