Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 14:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 14 யோசுவா 14:3

யோசுவா 14:3
மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.

Tamil Indian Revised Version
மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே பங்கு கொடுத்திருந்தான்; லேவியர்களுக்குமட்டும் அவர்கள் நடுவில் பங்கு கொடுக்கவில்லை.

Tamil Easy Reading Version
இரண்டரை கோத்திரத்தாருக்கு மோசே ஏற்கெனவே யோர்தானுக்குக் கீழக்கேயுள்ள நிலத்தைப் பிரித்துக் கொடுத்திருந்தான். ஆனால் லேவியின் கோத்திரத்தார் எந்த நிலத்தையும் பெறவில்லை.

திருவிவிலியம்
மோசே இரண்டு குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் யோர்தானுக்கு அப்பால் உடைமை அளித்தார். லேவியர்களுக்கு அவர்கள் நடுவில் உடைமை அளிக்கவில்லை.

Joshua 14:2Joshua 14Joshua 14:4

King James Version (KJV)
For Moses had given the inheritance of two tribes and an half tribe on the other side Jordan: but unto the Levites he gave none inheritance among them.

American Standard Version (ASV)
For Moses had given the inheritance of the two tribes and the half-tribe beyond the Jordan: but unto the Levites he gave no inheritance among them.

Bible in Basic English (BBE)
For Moses had given their heritage to the two tribes and the half-tribe on the other side of Jordan, but to the Levites he gave no heritage among them.

Darby English Bible (DBY)
For Moses had given the inheritance of the two tribes and the half tribe beyond the Jordan, but to the Levites he had given no inheritance among them.

Webster’s Bible (WBT)
For Moses had given the inheritance of two tribes and a half-tribe on the other side of Jordan: but to the Levites he gave no inheritance among them.

World English Bible (WEB)
For Moses had given the inheritance of the two tribes and the half-tribe beyond the Jordan: but to the Levites he gave no inheritance among them.

Young’s Literal Translation (YLT)
for Moses hath given the inheritance of two of the tribes, and of half of the tribe, beyond the Jordan, and to the Levites he hath not given an inheritance in their midst;

யோசுவா Joshua 14:3
மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.
For Moses had given the inheritance of two tribes and an half tribe on the other side Jordan: but unto the Levites he gave none inheritance among them.

כִּֽיkee
נָתַ֨ןnātanna-TAHN
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
נַֽחֲלַ֨תnaḥălatna-huh-LAHT
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
הַמַּטּוֹת֙hammaṭṭôtha-ma-TOTE
וַֽחֲצִ֣יwaḥăṣîva-huh-TSEE
הַמַּטֶּ֔הhammaṭṭeha-ma-TEH
מֵעֵ֖בֶרmēʿēbermay-A-ver
לַיַּרְדֵּ֑ןlayyardēnla-yahr-DANE
וְלַ֨לְוִיִּ֔םwĕlalwiyyimveh-LAHL-vee-YEEM
לֹֽאlōʾloh
נָתַ֥ןnātanna-TAHN
נַֽחֲלָ֖הnaḥălâna-huh-LA
בְּתוֹכָֽם׃bĕtôkāmbeh-toh-HAHM

இணை வசனம்

Joshua 13:14
லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.

Joshua 13:8
மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.

Numbers 32:29
காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.

Deuteronomy 3:12
அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.

Joshua 13:32
மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே.


Tags மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான் லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை
யோசுவா 14:3 Concordance யோசுவா 14:3 Interlinear யோசுவா 14:3 Image