யோசுவா 14:8
ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.
Tamil Indian Revised Version
ஆனாலும் என்னோடு வந்த என் சகோதரர்கள் மக்களின் இருதயத்தைப் பயத்தினாலே கரையச்செய்தார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினேன்.
Tamil Easy Reading Version
என்னோடு வந்த மற்றவர்கள் தாம் பார்த்து அஞ்சியவற்றைக் குறித்துச் சொன்னார்கள். ஆனால் நாம் அத்தேசத்தைப் பெறுவதற்கு கர்த்தர் நிச்சயம் உதவி செய்வார் என நான் உண்மையாகவே நம்பினேன்.
திருவிவிலியம்
என்னுடன் வந்த என் சகோதரர் மக்களின் இதயத்தை அச்சத்தால் நடுங்கச் செய்தனர். நான் முற்றிலும் என் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றினேன்.
King James Version (KJV)
Nevertheless my brethren that went up with me made the heart of the people melt: but I wholly followed the LORD my God.
American Standard Version (ASV)
Nevertheless my brethren that went up with me made the heart of the people melt; but I wholly followed Jehovah my God.
Bible in Basic English (BBE)
My brothers, however, who went up with me, made the heart of the people like water: but I was true to the Lord with all my heart.
Darby English Bible (DBY)
And my brethren that had gone up with me made the heart of the people melt; but I wholly followed Jehovah my God.
Webster’s Bible (WBT)
Nevertheless, my brethren that went up with me made the heart of the people melt: but I wholly followed the LORD my God.
World English Bible (WEB)
Nevertheless my brothers who went up with me made the heart of the people melt; but I wholly followed Yahweh my God.
Young’s Literal Translation (YLT)
and my brethren who have gone up with me have caused the heart of the people to melt, and I have been fully after Jehovah my God;
யோசுவா Joshua 14:8
ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.
Nevertheless my brethren that went up with me made the heart of the people melt: but I wholly followed the LORD my God.
| וְאַחַי֙ | wĕʾaḥay | veh-ah-HA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָל֣וּ | ʿālû | ah-LOO | |
| עִמִּ֔י | ʿimmî | ee-MEE | |
| הִמְסִ֖יו | himsîw | heem-SEEOO | |
| אֶת | ʾet | et | |
| לֵ֣ב | lēb | lave | |
| הָעָ֑ם | hāʿām | ha-AM | |
| וְאָֽנֹכִ֣י | wĕʾānōkî | veh-ah-noh-HEE | |
| מִלֵּ֔אתִי | millēʾtî | mee-LAY-tee | |
| אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהָֽי׃ | ʾĕlōhāy | ay-loh-HAI |
இணை வசனம்
Numbers 14:24
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
Deuteronomy 1:36
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.
Numbers 13:31
அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.
Joshua 14:14
ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.
Revelation 14:4
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
Tags ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள் நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்
யோசுவா 14:8 Concordance யோசுவா 14:8 Interlinear யோசுவா 14:8 Image