Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:16

யோசுவா 15:16
கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.

Tamil Indian Revised Version
கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.

Tamil Easy Reading Version
காலேப், “நான் கீரியாத் செப்பேரைத் தாக்க வேண்டும். நகரத்தைத் தாக்கி முறியடிக்கிறவனுக்கே என் மகளாகிய அக்சாளை மணம் செய்து வைப்பேன்” என்றான்.

திருவிவிலியம்
“கிரியத்து சேபேரைத் தாக்கி அதைக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாகக் கொடுப்பேன்,” என்று காலேபு அறிவித்தார்.

Joshua 15:15Joshua 15Joshua 15:17

King James Version (KJV)
And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.

American Standard Version (ASV)
And Caleb said, He that smiteth Kiriath-sepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.

Bible in Basic English (BBE)
And Caleb said, I will give Achsah, my daughter, as wife to the man who overcomes Kiriath-sepher and takes it.

Darby English Bible (DBY)
And Caleb said, He that smites Kirjath-sepher and takes it, to him will I give Achsah my daughter as wife.

Webster’s Bible (WBT)
And Caleb said, He that smiteth Kirjath-sepher, and taketh it, to him will I give Achsah my daughter for a wife.

World English Bible (WEB)
Caleb said, He who strikes Kiriath Sepher, and takes it, to him will I give Achsah my daughter as wife.

Young’s Literal Translation (YLT)
And Caleb saith, `He who smiteth Kirjath-Sephar, and hath captured it — I have given to him Achsah my daughter for a wife.’

யோசுவா Joshua 15:16
கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
כָּלֵ֔בkālēbka-LAVE
אֲשֶׁרʾăšeruh-SHER
יַכֶּ֥הyakkeya-KEH
אֶתʾetet
קִרְיַתqiryatkeer-YAHT
סֵ֖פֶרsēperSAY-fer
וּלְכָדָ֑הּûlĕkādāhoo-leh-ha-DA
וְנָתַ֥תִּיwĕnātattîveh-na-TA-tee
ל֛וֹloh
אֶתʾetet
עַכְסָ֥הʿaksâak-SA
בִתִּ֖יbittîvee-TEE
לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA

இணை வசனம்

Judges 1:6
அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.

Judges 1:12
அப்போது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்.


Tags கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்
யோசுவா 15:16 Concordance யோசுவா 15:16 Interlinear யோசுவா 15:16 Image