யோசுவா 15:46
எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
Tamil Indian Revised Version
எக்ரோன் துவங்கிச் சமுத்திரம்வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
Tamil Easy Reading Version
அவர்கள் எக்ரோனுக்கு மேற்கிலுள்ள பகுதியையும் அஸ்தோத்திற்கு அருகேயுள்ள ஊர்களையும் வயல்களையும் பெற்றார்கள்.
திருவிவிலியம்
எக்ரோனிலிருந்து கடல்வரை, அஸ்தோது அருகில் உள்ள அனைத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்;
King James Version (KJV)
From Ekron even unto the sea, all that lay near Ashdod, with their villages:
American Standard Version (ASV)
from Ekron even unto the sea, all that were by the side of Ashdod, with their villages.
Bible in Basic English (BBE)
From Ekron to the sea, all the towns by the side of Ashdod, with their unwalled places.
Darby English Bible (DBY)
From Ekron and westward all that are by the side of Ashdod, and their hamlets.
Webster’s Bible (WBT)
From Ekron even to the sea, all that lay near Ashdod, with their villages:
World English Bible (WEB)
from Ekron even to the sea, all that were by the side of Ashdod, with their villages.
Young’s Literal Translation (YLT)
from Ekron and westward, all that `are’ by the side of Ashdod, and their villages.
யோசுவா Joshua 15:46
எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
From Ekron even unto the sea, all that lay near Ashdod, with their villages:
| מֵֽעֶקְר֖וֹן | mēʿeqrôn | may-ek-RONE | |
| וָיָ֑מָּה | wāyāmmâ | va-YA-ma | |
| כֹּ֛ל | kōl | kole | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| יַ֥ד | yad | yahd | |
| אַשְׁדּ֖וֹד | ʾašdôd | ash-DODE | |
| וְחַצְרֵיהֶֽן׃ | wĕḥaṣrêhen | veh-hahts-ray-HEN |
இணை வசனம்
1 Samuel 5:1
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
1 Samuel 5:6
அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும் படிக்கு கர்த்தருடைய கை அவர்கள் மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
2 Chronicles 26:6
அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
Nehemiah 13:23
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.
Isaiah 20:1
தாத்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,
Amos 1:8
நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எனக்கு விரோதமாகத திருப்புவேனென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tags எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும் அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும் அவைகளின் கிராமங்களும்
யோசுவா 15:46 Concordance யோசுவா 15:46 Interlinear யோசுவா 15:46 Image