யோசுவா 15:57
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.
Tamil Indian Revised Version
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து.
Tamil Easy Reading Version
காயின், கிபியா, திம்னா, ஆகிய பத்து ஊர்களும் அவற்றின் வயல்களும் உள்ளடங்கிய பகுதியாகும்.
திருவிவிலியம்
காயின், கிபயா, திம்னா ஆகிய இவை பத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க⒫.
King James Version (KJV)
Cain, Gibeah, and Timnah; ten cities with their villages:
American Standard Version (ASV)
Kain, Gibeah, and Timnah; ten cities with their villages.
Bible in Basic English (BBE)
Kain, Gibeah, and Timnah; ten towns with their unwalled places.
Darby English Bible (DBY)
Kain, Gibeah and Timnah: ten cities and their hamlets.
Webster’s Bible (WBT)
Cain, Gibeah, and Timnah; ten cities with their villages:
World English Bible (WEB)
Kain, Gibeah, and Timnah; ten cities with their villages.
Young’s Literal Translation (YLT)
Cain, Gibeah, and Timnah; ten cities and their villages.
யோசுவா Joshua 15:57
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.
Cain, Gibeah, and Timnah; ten cities with their villages:
| הַקַּ֖יִן | haqqayin | ha-KA-yeen | |
| גִּבְעָ֣ה | gibʿâ | ɡeev-AH | |
| וְתִמְנָ֑ה | wĕtimnâ | veh-teem-NA | |
| עָרִ֥ים | ʿārîm | ah-REEM | |
| עֶ֖שֶׂר | ʿeśer | EH-ser | |
| וְחַצְרֵיהֶֽן׃ | wĕḥaṣrêhen | veh-hahts-ray-HEN |
இணை வசனம்
Joshua 15:10
பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கேயிருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
Genesis 38:12
அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
Jeremiah 14:1
மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
Tags காயின் கிபியா திம்னா இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து
யோசுவா 15:57 Concordance யோசுவா 15:57 Interlinear யோசுவா 15:57 Image