Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:60

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:60

யோசுவா 15:60
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.

Tamil Indian Revised Version
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு.

Tamil Easy Reading Version
ரபா, கீரியாத்பாகால் (கீரியாத்யெயாரீம்) ஆகிய இரண்டு ஊர்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டன.

திருவிவிலியம்
கிரியத்து எயாரிம் என்ற கிரியத்துபாகால், இரபா ஆகிய இவை இரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.⒫

Joshua 15:59Joshua 15Joshua 15:61

King James Version (KJV)
Kirjathbaal, which is Kirjathjearim, and Rabbah; two cities with their villages:

American Standard Version (ASV)
Kiriath-baal (the same is Kiriath-jearim), and Rabbah; two cities with their villages.

Bible in Basic English (BBE)
Kiriath-baal (which is Kiriath-jearim), and Rabbah; two towns with their unwalled places.

Darby English Bible (DBY)
Kirjath-Baal, that is, Kirjath-jearim, and Rabbah: two cities and their hamlets.

Webster’s Bible (WBT)
Kirjath-baal (which is Kirjath-jearim) and Rabbah; two cities with their villages:

World English Bible (WEB)
Kiriath Baal (the same is Kiriath Jearim), and Rabbah; two cities with their villages.

Young’s Literal Translation (YLT)
Kirjath-Baal (it `is’ Kirjath-Jearim), and Rabbah; two cities and their villages.

யோசுவா Joshua 15:60
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
Kirjathbaal, which is Kirjathjearim, and Rabbah; two cities with their villages:

קִרְיַתqiryatkeer-YAHT
בַּ֗עַלbaʿalBA-al
הִ֛יאhîʾhee
קִרְיַ֥תqiryatkeer-YAHT
יְעָרִ֖יםyĕʿārîmyeh-ah-REEM
וְהָֽרַבָּ֑הwĕhārabbâveh-ha-ra-BA
עָרִ֥יםʿārîmah-REEM
שְׁתַּ֖יִםšĕttayimsheh-TA-yeem
וְחַצְרֵיהֶֽן׃wĕḥaṣrêhenveh-hahts-ray-HEN

இணை வசனம்

Joshua 18:14
அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.

1 Samuel 7:1
அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.


Tags கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால் ரபா இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு
யோசுவா 15:60 Concordance யோசுவா 15:60 Interlinear யோசுவா 15:60 Image