Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:62

யோசுவா 15:62
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.

Tamil Indian Revised Version
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.

Tamil Easy Reading Version
நிப்சான், உப்பு நகரம், என்கேதி ஆகிய ஆறு ஊர்களும், அவற்றைச் சுற்றியிருந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.

திருவிவிலியம்
நிப்சான், ஈர்மலாக்கு ஏன்கேதி ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.⒫

Joshua 15:61Joshua 15Joshua 15:63

King James Version (KJV)
And Nibshan, and the city of Salt, and Engedi; six cities with their villages.

American Standard Version (ASV)
and Nibshan, and the City of Salt, and En-gedi; six cities with their villages.

Bible in Basic English (BBE)
And Nibshan, and the Town of Salt, and En-gedi; six towns with their unwalled places.

Darby English Bible (DBY)
and Nibshan, and Ir-Hammelah, and En-gedi: six cities and their hamlets.

Webster’s Bible (WBT)
And Nibshan, and the city of Salt, and En-gedi; six cities with their villages.

World English Bible (WEB)
and Nibshan, and the City of Salt, and En Gedi; six cities with their villages.

Young’s Literal Translation (YLT)
and Nibshan, and the city of Salt, and En-Gedi; six cities and their villages.

யோசுவா Joshua 15:62
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
And Nibshan, and the city of Salt, and Engedi; six cities with their villages.

וְהַנִּבְשָׁ֥ןwĕhannibšānveh-ha-neev-SHAHN
וְעִירwĕʿîrveh-EER
הַמֶּ֖לַחhammelaḥha-MEH-lahk
וְעֵ֣יןwĕʿênveh-ANE
גֶּ֑דִיgedîɡEH-dee
עָרִ֥יםʿārîmah-REEM
שֵׁ֖שׁšēšshaysh
וְחַצְרֵיהֶֽן׃wĕḥaṣrêhenveh-hahts-ray-HEN

இணை வசனம்

1 Samuel 23:29
தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.

2 Chronicles 20:2
சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.


Tags நிப்சான் உப்புப்பட்டணம் என்கேதி இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு
யோசுவா 15:62 Concordance யோசுவா 15:62 Interlinear யோசுவா 15:62 Image