யோசுவா 18:4
கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்துக்குத் தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
Tamil Indian Revised Version
கோத்திரத்திற்கு மும்மூன்று மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் பங்குகளுக்குத்தக்கதாக விபரமாக எழுதி, என்னிடம் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
Tamil Easy Reading Version
எனவே உங்களில் ஒவ்வொரு கோத்திரத்தினரும் மும்மூன்று ஆட்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தேசத்தைப் பற்றித் தெரிந்து வருவதற்கு நான் அவர்களை அனுப்புவேன் அவர்கள் திரும்பி வந்து என்னிடம் அந்த தேசத்தை பற்றி விவரிப்பார்கள்.
திருவிவிலியம்
குலத்திற்கு மும்மூன்று பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நான் அனுப்ப, அவர்கள் புறப்பட்டு, நாடெங்கும் சுற்றிச் சென்று அவரவர் உரிமைச்சொத்து இன்னதென்று வரைந்து, என்னிடம் கொண்டு வருவார்கள்.
King James Version (KJV)
Give out from among you three men for each tribe: and I will send them, and they shall rise, and go through the land, and describe it according to the inheritance of them; and they shall come again to me.
American Standard Version (ASV)
Appoint for you three men of each tribe: and I will send them, and they shall arise, and walk through the land, and describe it according to their inheritance; and they shall come unto me.
Bible in Basic English (BBE)
Take from among you three men from every tribe; and I will send them to go through the land and make a record of it for distribution as their heritage; then let them come back to me.
Darby English Bible (DBY)
Provide you three men for a tribe; that I may send them, and they shall rise and go through the land, and describe it according to the proportion of their inheritance, and they shall come to me.
Webster’s Bible (WBT)
Select from among you three men for each tribe: and I will send them, and they shall rise, and go through the land, and describe it according to the inheritance of them, and they shall come again to me.
World English Bible (WEB)
Appoint for you three men of each tribe: and I will send them, and they shall arise, and walk through the land, and describe it according to their inheritance; and they shall come to me.
Young’s Literal Translation (YLT)
Give for you three men for a tribe, and I send them, and they rise and go up and down through the land, and describe it according to their inheritance, and come in unto me,
யோசுவா Joshua 18:4
கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்துக்குத் தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
Give out from among you three men for each tribe: and I will send them, and they shall rise, and go through the land, and describe it according to the inheritance of them; and they shall come again to me.
| הָב֥וּ | hābû | ha-VOO | |
| לָכֶ֛ם | lākem | la-HEM | |
| שְׁלֹשָׁ֥ה | šĕlōšâ | sheh-loh-SHA | |
| אֲנָשִׁ֖ים | ʾănāšîm | uh-na-SHEEM | |
| לַשָּׁ֑בֶט | laššābeṭ | la-SHA-vet | |
| וְאֶשְׁלָחֵ֗ם | wĕʾešlāḥēm | veh-esh-la-HAME | |
| וְיָקֻ֜מוּ | wĕyāqumû | veh-ya-KOO-moo | |
| וְיִֽתְהַלְּכ֥וּ | wĕyitĕhallĕkû | veh-yee-teh-ha-leh-HOO | |
| בָאָ֛רֶץ | bāʾāreṣ | va-AH-rets | |
| וְיִכְתְּב֥וּ | wĕyiktĕbû | veh-yeek-teh-VOO | |
| אוֹתָ֛הּ | ʾôtāh | oh-TA | |
| לְפִ֥י | lĕpî | leh-FEE | |
| נַֽחֲלָתָ֖ם | naḥălātām | na-huh-la-TAHM | |
| וְיָבֹ֥אוּ | wĕyābōʾû | veh-ya-VOH-oo | |
| אֵלָֽי׃ | ʾēlāy | ay-LAI |
இணை வசனம்
Numbers 1:4
ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.
Numbers 13:2
நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.
Joshua 3:12
இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
Joshua 4:2
நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
Joshua 18:3
ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.
Joshua 18:6
நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
Joshua 18:9
அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவிலே இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.
Tags கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள் அவர்கள் எழுந்து புறப்பட்டு தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்துக்குத் தக்கதாக விவரமாய் எழுதி என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்
யோசுவா 18:4 Concordance யோசுவா 18:4 Interlinear யோசுவா 18:4 Image