Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 18:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 18 யோசுவா 18:5

யோசுவா 18:5
அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.

Tamil Indian Revised Version
அதை ஏழு பங்குகளாகப் பங்கிடுவார்கள்; யூதா வம்சத்தார்கள் தெற்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார்கள் வடக்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.

Tamil Easy Reading Version
அவர்கள் தேசத்தை ஏழு பாகங்களாகப் பிரிப்பார்கள். யூதாவின் ஜனங்களுக்குத் தெற்கிலுள்ள தேசம் உரியதாகும். யோசேப்பின் ஜனங்கள் வடக்கிலுள்ள தேசத்தை வைத்துக்கொள்வார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் நாட்டை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர். யூதா தெற்கில் தங்கள் எல்லையில் தங்கியிருப்பர். யோசேப்பின் வீட்டார் வடக்கில் அதன் எல்லையில் தொடர்ந்து தங்கியிருப்பர்.

Joshua 18:4Joshua 18Joshua 18:6

King James Version (KJV)
And they shall divide it into seven parts: Judah shall abide in their coast on the south, and the house of Joseph shall abide in their coasts on the north.

American Standard Version (ASV)
And they shall divide it into seven portions: Judah shall abide in his border on the south, and the house of Joseph shall abide in their border on the north.

Bible in Basic English (BBE)
And let them make division of it into seven parts: let Judah keep inside his limit on the south, and let the children of Joseph keep inside their limit on the north.

Darby English Bible (DBY)
And they shall divide it into seven portions. Judah shall remain in their border on the south, and the house of Joseph shall remain in their border on the north;

Webster’s Bible (WBT)
And they shall divide it into seven parts: Judah shall abide in their border on the south, and the house of Joseph shall abide in their borders on the north.

World English Bible (WEB)
They shall divide it into seven portions: Judah shall abide in his border on the south, and the house of Joseph shall abide in their border on the north.

Young’s Literal Translation (YLT)
and they have divided it into seven portions — Judah doth stay by its border on the south, and the house of Joseph do stay by their border on the north —

யோசுவா Joshua 18:5
அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
And they shall divide it into seven parts: Judah shall abide in their coast on the south, and the house of Joseph shall abide in their coasts on the north.

וְהִֽתְחַלְּק֥וּwĕhitĕḥallĕqûveh-hee-teh-ha-leh-KOO
אֹתָ֖הּʾōtāhoh-TA
לְשִׁבְעָ֣הlĕšibʿâleh-sheev-AH
חֲלָקִ֑יםḥălāqîmhuh-la-KEEM
יְהוּדָ֞הyĕhûdâyeh-hoo-DA
יַֽעֲמֹ֤דyaʿămōdya-uh-MODE
עַלʿalal
גְּבוּלוֹ֙gĕbûlôɡeh-voo-LOH
מִנֶּ֔גֶבminnegebmee-NEH-ɡev
וּבֵ֥יתûbêtoo-VATE
יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
יַֽעַמְד֥וּyaʿamdûya-am-DOO
עַלʿalal
גְּבוּלָ֖םgĕbûlāmɡeh-voo-LAHM
מִצָּפֽוֹן׃miṣṣāpônmee-tsa-FONE

இணை வசனம்

Joshua 15:1
யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.

Joshua 16:1
யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது:

Joshua 19:1
இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.


Tags அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள் யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்
யோசுவா 18:5 Concordance யோசுவா 18:5 Interlinear யோசுவா 18:5 Image