Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 19:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 19 யோசுவா 19:35

யோசுவா 19:35
அரணிப்பான பட்டணங்களாவன; சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

Tamil Indian Revised Version
பாதுகாப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

Tamil Easy Reading Version
இவ்வெல்லைகளின் உள்ளே பலமுள்ள நகரங்கள் சில இருந்தன. அந்நகரங்கள் சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

திருவிவிலியம்
அரண்சூழ் நகர்கள்; சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து,

Joshua 19:34Joshua 19Joshua 19:36

King James Version (KJV)
And the fenced cities are Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnereth,

American Standard Version (ASV)
And the fortified cities were Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnereth,

Bible in Basic English (BBE)
And the walled towns are Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnereth

Darby English Bible (DBY)
And the fortified cities were Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnereth,

Webster’s Bible (WBT)
And the fortified cities are Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnereth,

World English Bible (WEB)
The fortified cities were Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnereth,

Young’s Literal Translation (YLT)
and the cities of defence `are’ Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnereth,

யோசுவா Joshua 19:35
அரணிப்பான பட்டணங்களாவன; சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
And the fenced cities are Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnereth,

וְעָרֵ֖יwĕʿārêveh-ah-RAY
מִבְצָ֑רmibṣārmeev-TSAHR
הַצִּדִּ֣יםhaṣṣiddîmha-tsee-DEEM
צֵ֔רṣērtsare
וְחַמַּ֖תwĕḥammatveh-ha-MAHT
רַקַּ֥תraqqatra-KAHT
וְכִנָּֽרֶת׃wĕkinnāretveh-hee-NA-ret

இணை வசனம்

Joshua 11:2
வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரேத்துக்குத் தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடத்திற்கும்,

Genesis 10:18
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.

1 Kings 8:65
அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப் பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.

Numbers 13:21
அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

Numbers 34:8
ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாகவைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,

Joshua 13:27
எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைகுள்ளாயிற்று.

Mark 6:53
அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரை பிடித்தார்கள்.


Tags அரணிப்பான பட்டணங்களாவன சீத்திம் சேர் அம்மாத் ரக்காத் கின்னரேத்
யோசுவா 19:35 Concordance யோசுவா 19:35 Interlinear யோசுவா 19:35 Image