Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 19:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 19 யோசுவா 19:39

யோசுவா 19:39
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.

Tamil Indian Revised Version
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.

Tamil Easy Reading Version
இந்த நகரங்களும் வயல்களும் நப்தலி கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்தக் கோத்திரத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தில் பங்கைப் பெற்றன.

திருவிவிலியம்
இவை நப்தலியின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.

Joshua 19:38Joshua 19Joshua 19:40

King James Version (KJV)
This is the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities and their villages.

American Standard Version (ASV)
This is the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities with their villages.

Bible in Basic English (BBE)
This is the heritage of the tribe of the children of Naphtali by their families, these towns with their unwalled places.

Darby English Bible (DBY)
This was the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities and their hamlets.

Webster’s Bible (WBT)
This is the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities and their villages.

World English Bible (WEB)
This is the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities with their villages.

Young’s Literal Translation (YLT)
This `is’ the inheritance of the tribe of the sons of Naphtali, for their families, the cities and their villages.

யோசுவா Joshua 19:39
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.
This is the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities and their villages.

זֹ֗אתzōtzote
נַֽחֲלַ֛תnaḥălatna-huh-LAHT
מַטֵּ֥הmaṭṭēma-TAY
בְנֵֽיbĕnêveh-NAY
נַפְתָּלִ֖יnaptālînahf-ta-LEE
לְמִשְׁפְּחֹתָ֑םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
הֶֽעָרִ֖יםheʿārîmheh-ah-REEM
וְחַצְרֵיהֶֽן׃wĕḥaṣrêhenveh-hahts-ray-HEN

Tags இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்
யோசுவா 19:39 Concordance யோசுவா 19:39 Interlinear யோசுவா 19:39 Image