Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 19:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 19 யோசுவா 19:46

யோசுவா 19:46
மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே,

Tamil Indian Revised Version
மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.

Tamil Easy Reading Version
மேயார்கோன், ராக்கோன், யாப்போவிற்கு அருகிலுள்ள பகுதிகள் ஆகியவை ஆகும்.

திருவிவிலியம்
மேயர்க்கோன், இரக்கோன் ஆகிய இந்நகர்களும் யோப்பாவுக்கு எதிரே எல்லைப் பகுதியும்.

Joshua 19:45Joshua 19Joshua 19:47

King James Version (KJV)
And Mejarkon, and Rakkon, with the border before Japho.

American Standard Version (ASV)
and Me-jarkon, and Rakkon, with the border over against Joppa.

Bible in Basic English (BBE)
And on the west was … opposite Joppa.

Darby English Bible (DBY)
and Me-jarkon, and Rakkon, with the border over against Japho.

Webster’s Bible (WBT)
And Me-jarkon, and Rakkon, with the border before Japho.

World English Bible (WEB)
and Me-jarkon, and Rakkon, with the border over against Joppa.

Young’s Literal Translation (YLT)
and Me-Jarkon, and Rakkon, with the border over-against Japho.

யோசுவா Joshua 19:46
மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே,
And Mejarkon, and Rakkon, with the border before Japho.

וּמֵ֥יûmêoo-MAY
הַיַּרְק֖וֹןhayyarqônha-yahr-KONE
וְהָֽרַקּ֑וֹןwĕhāraqqônveh-ha-RA-kone
עִֽםʿimeem
הַגְּב֖וּלhaggĕbûlha-ɡeh-VOOL
מ֥וּלmûlmool
יָפֽוֹ׃yāpôya-FOH

இணை வசனம்

Jonah 1:3
அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

2 Chronicles 2:16
நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.

Acts 9:36
யோப்பா பட்டணத்தில் கிரேக்குப்பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.

Acts 9:43
பின்பு அவன் யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.

Acts 10:8
எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.


Tags மேயார்கோன் ராக்கோன் என்னும் பட்டணங்களும் யாப்போவுக்கு எதிரான எல்லையுமே
யோசுவா 19:46 Concordance யோசுவா 19:46 Interlinear யோசுவா 19:46 Image