Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 2:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 2 யோசுவா 2:15

யோசுவா 2:15
அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாக இறக்கிவிட்டாள்; அவள் வீடு பட்டணத்தின் மதில்மேல் இருந்தது; பட்டணத்திலே அவள் குடியிருந்தாள்.

Tamil Easy Reading Version
நகரத்தின் மதிலில் அப்பெண்ணின் வீடுகட்டப்பட்டிருந்தது. அது சுவரின் ஒரு பாகமாக அமைந்திருந்தது. எனவே அப்பெண் ஜன்னல் வழியே ஒரு கயிற்றின் மூலமாக அவ்விருவரையும் கீழே இறக்கினாள்.

திருவிவிலியம்
அவர் ஒரு கயிற்றின்மூலம் அவர்களைச் சாளரம் வழியாக இறக்கிவிட்டார். ஏனெனில், அவரது வீடு கோட்டைச் சுவரோடு இணைந்திருந்தது. அங்கே அவர் வாழ்ந்து வந்தார்.⒫

Joshua 2:14Joshua 2Joshua 2:16

King James Version (KJV)
Then she let them down by a cord through the window: for her house was upon the town wall, and she dwelt upon the wall.

American Standard Version (ASV)
Then she let them down by a cord through the window: for her house was upon the side of the wall, and she dwelt upon the wall.

Bible in Basic English (BBE)
Then she let them down from the window by a cord, for the house where she was living was on the town wall.

Darby English Bible (DBY)
And she let them down by a cord through the window; for her house was upon the city-wall, and she dwelt upon the wall.

Webster’s Bible (WBT)
Then she let them down by a cord through the window: for her house was upon the town-wall, and she dwelt upon the wall.

World English Bible (WEB)
Then she let them down by a cord through the window: for her house was on the side of the wall, and she lived on the wall.

Young’s Literal Translation (YLT)
And she causeth them to go down by a rope through the window, for her house `is’ in the side of the wall, and in the wall she `is’ dwelling;

யோசுவா Joshua 2:15
அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள்.
Then she let them down by a cord through the window: for her house was upon the town wall, and she dwelt upon the wall.

וַתּֽוֹרִדֵ֥םwattôridēmva-toh-ree-DAME
בַּחֶ֖בֶלbaḥebelba-HEH-vel
בְּעַ֣דbĕʿadbeh-AD
הַֽחַלּ֑וֹןhaḥallônha-HA-lone
כִּ֤יkee
בֵיתָהּ֙bêtāhvay-TA
בְּקִ֣ירbĕqîrbeh-KEER
הַֽחוֹמָ֔הhaḥômâha-hoh-MA
וּבַֽחוֹמָ֖הûbaḥômâoo-va-hoh-MA
הִ֥יאhîʾhee
יוֹשָֽׁבֶת׃yôšābetyoh-SHA-vet

இணை வசனம்

Acts 9:25
சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.

2 Corinthians 11:33
அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.

Joshua 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,

1 Samuel 19:12
மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.


Tags அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள் அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது அலங்கத்திலே அவள் குடியிருந்தாள்
யோசுவா 2:15 Concordance யோசுவா 2:15 Interlinear யோசுவா 2:15 Image