Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 21:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 21 யோசுவா 21:13

யோசுவா 21:13
இப்படியே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்,

Tamil Indian Revised Version
இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியார்களுக்கு எபிரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,

Tamil Easy Reading Version
எனவே எபிரோன் நகரை ஆரோனின் சந்ததிக்குக் கொடுத்தார்கள். (எபிரோன் பாதுகாப்பான நகரமாயிருந்தது.) லிப்னா,

திருவிவிலியம்
குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான எபிரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; லிப்னா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;

Joshua 21:12Joshua 21Joshua 21:14

King James Version (KJV)
Thus they gave to the children of Aaron the priest Hebron with her suburbs, to be a city of refuge for the slayer; and Libnah with her suburbs,

American Standard Version (ASV)
And unto the children of Aaron the priest they gave Hebron with its suburbs, the city of refuge for the manslayer, and Libnah with its suburbs,

Bible in Basic English (BBE)
And to the children of Aaron the priest they gave Hebron with its grass-lands, the town where the taker of life might be safe, and Libnah with its grass-lands;

Darby English Bible (DBY)
And they gave to the children of Aaron the priest the city of refuge for the slayer, Hebron and its suburbs; and Libnah and its suburbs,

Webster’s Bible (WBT)
Thus they gave to the children of Aaron the priest, Hebron with its suburbs, to be a city of refuge for the slayer; and Libnah with its suburbs,

World English Bible (WEB)
To the children of Aaron the priest they gave Hebron with its suburbs, the city of refuge for the manslayer, and Libnah with its suburbs,

Young’s Literal Translation (YLT)
And to the sons of Aaron the priest they have given the city of refuge `for’ the man-slayer, Hebron and its suburbs, and Libnah and its suburbs,

யோசுவா Joshua 21:13
இப்படியே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்,
Thus they gave to the children of Aaron the priest Hebron with her suburbs, to be a city of refuge for the slayer; and Libnah with her suburbs,

וְלִבְנֵ֣י׀wĕlibnêveh-leev-NAY
אַֽהֲרֹ֣ןʾahărōnah-huh-RONE
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
נָֽתְנוּ֙nātĕnûna-teh-NOO
אֶתʾetet
עִיר֙ʿîreer
מִקְלַ֣טmiqlaṭmeek-LAHT
הָֽרֹצֵ֔חַhārōṣēaḥha-roh-TSAY-ak
אֶתʾetet
חֶבְר֖וֹןḥebrônhev-RONE
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶׁ֑הָmigrāšehāmeeɡ-ra-SHEH-ha
וְאֶתwĕʾetveh-ET
לִבְנָ֖הlibnâleev-NA
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶֽׁהָ׃migrāšehāmeeɡ-ra-SHEH-ha

இணை வசனம்

Joshua 15:42
லிப்னா, எத்தேர், ஆஷான்,

Joshua 10:29
மக்கƠΤாவிலοருந்Τு யோசுεா இஸ͠ΰவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான்.

Joshua 15:54
உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.

Joshua 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

Numbers 35:6
நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலைசெய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கக்கடவீர்கள்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

1 Chronicles 6:56
அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.

Isaiah 37:8
அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.


Tags இப்படியே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்
யோசுவா 21:13 Concordance யோசுவா 21:13 Interlinear யோசுவா 21:13 Image