Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 21:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 21 யோசுவா 21:38

யோசுவா 21:38
காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப் பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,

Tamil Indian Revised Version
காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும்,

Tamil Easy Reading Version
காத் கோத்திரத்தினர் அவர்களுக்குக் கீலேயாத்திலுள்ள ராமோத்தைக் கொடுத்தனர். (ராமோத் அடைக்கல நகரம்.) மக்னா யீம், எஸ்போன், யாசேர் ஆகியவற்றையும் கொடுத்தனர்.

திருவிவிலியம்
காத்துக் குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான கிலயாத்து ராமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலம்;

Joshua 21:37Joshua 21Joshua 21:39

King James Version (KJV)
And out of the tribe of Gad, Ramoth in Gilead with her suburbs, to be a city of refuge for the slayer; and Mahanaim with her suburbs,

American Standard Version (ASV)
And out of the tribe of Gad, Ramoth in Gilead with its suburbs, the city of refuge for the manslayer, and Mahanaim with its suburbs,

Bible in Basic English (BBE)
And from the tribe of Gad, Ramoth in Gilead, the town where the taker of life might be safe, and Mahanaim with their grass-lands;

Darby English Bible (DBY)
and out of the tribe of Gad, the city of refuge for the slayer, Ramoth in Gilead and its suburbs; and Mahanaim and its suburbs,

Webster’s Bible (WBT)
And out of the tribe of Gad, Ramoth in Gilead with its suburbs to be a city of refuge for the slayer; and Mahanaim with its suburbs,

World English Bible (WEB)
Out of the tribe of Gad, Ramoth in Gilead with its suburbs, the city of refuge for the manslayer, and Mahanaim with its suburbs,

Young’s Literal Translation (YLT)
And out of the tribe of Gad, the city of refuge `for’ the man-slayer, Ramoth in Gilead and its suburbs, and Mahanaim and its suburbs,

யோசுவா Joshua 21:38
காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப் பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,
And out of the tribe of Gad, Ramoth in Gilead with her suburbs, to be a city of refuge for the slayer; and Mahanaim with her suburbs,

וּמִמַּטֵּהûmimmaṭṭēoo-mee-ma-TAY
גָ֗דgādɡahd
אֶתʾetet
עִיר֙ʿîreer
מִקְלַ֣טmiqlaṭmeek-LAHT
הָֽרֹצֵ֔חַhārōṣēaḥha-roh-TSAY-ak
אֶתʾetet
רָמֹ֥תrāmōtra-MOTE
בַּגִּלְעָ֖דbaggilʿādba-ɡeel-AD
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶׁ֑הָmigrāšehāmeeɡ-ra-SHEH-ha
וְאֶֽתwĕʾetveh-ET
מַחֲנַ֖יִםmaḥănayimma-huh-NA-yeem
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶֽׁהָ׃migrāšehāmeeɡ-ra-SHEH-ha

இணை வசனம்

Genesis 32:2
யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.

Deuteronomy 4:43
மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான்.

Joshua 20:8
எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.

2 Samuel 17:24
தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

2 Samuel 19:32
பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரியமனுஷனாயிருந்தான்.

1 Kings 22:3
இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,

1 Chronicles 6:80
காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,


Tags காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப் பட்டணமாக கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும் மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்
யோசுவா 21:38 Concordance யோசுவா 21:38 Interlinear யோசுவா 21:38 Image