Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 21:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 21 யோசுவா 21:7

யோசுவா 21:7
மெராரி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.

Tamil Indian Revised Version
மெராரி வம்சத்தின் மக்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.

Tamil Easy Reading Version
மெராரி குடும்பத்தாருக்குப் பன்னிரண்டு ஊர்கள் வழங்கப்பட்டன. ரூபன், காத், செபுலோன் ஆகியோருக்குச் சொந்தமான தேசத்தில் இவை இருந்தன.

திருவிவிலியம்
மெராரியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் குலத்திலிருந்தும் காத்துக் குலத்திலிருந்தும் செபுலோன் குலத்திலிருந்தும் பன்னிரு நகர்கள் கிடைத்தன.⒫

Joshua 21:6Joshua 21Joshua 21:8

King James Version (KJV)
The children of Merari by their families had out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.

American Standard Version (ASV)
The children of Merari according to their families had out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.

Bible in Basic English (BBE)
The children of Merari by their families were given twelve towns from the tribes of Reuben and Gad and Zebulun.

Darby English Bible (DBY)
The children of Merari according to their families had by lot out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.

Webster’s Bible (WBT)
The children of Merari by their families had out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.

World English Bible (WEB)
The children of Merari according to their families had out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.

Young’s Literal Translation (YLT)
For the sons of Merari, for their families, `are’, out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.

யோசுவா Joshua 21:7
மெராரி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.
The children of Merari by their families had out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.

לִבְנֵ֨יlibnêleev-NAY
מְרָרִ֜יmĕrārîmeh-ra-REE
לְמִשְׁפְּחֹתָ֗םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
מִמַּטֵּ֨הmimmaṭṭēmee-ma-TAY
רְאוּבֵ֤ןrĕʾûbēnreh-oo-VANE
וּמִמַּטֵּהûmimmaṭṭēoo-mee-ma-TAY
גָד֙gādɡahd
וּמִמַּטֵּ֣הûmimmaṭṭēoo-mee-ma-TAY
זְבוּלֻ֔ןzĕbûlunzeh-voo-LOON
עָרִ֖יםʿārîmah-REEM
שְׁתֵּ֥יםšĕttêmsheh-TAME
עֶשְׂרֵֽה׃ʿeśrēes-RAY

இணை வசனம்

Joshua 21:34
மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும்,

Exodus 6:19
மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.

Numbers 3:20
தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.

1 Chronicles 6:63
மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது.

1 Chronicles 6:77
மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,

Tags மெராரி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே ரூபன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு
யோசுவா 21:7 Concordance யோசுவா 21:7 Interlinear யோசுவா 21:7 Image