Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 22 யோசுவா 22:3

யோசுவா 22:3
நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் இதுவரைக்கும் அநேக நாட்களாக உங்களுடைய சகோதரர்களைக் கைவிடாமல், உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலரின் எல்லா ஜனங்களுக்கும் நீங்கள் உதவியாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் இட்ட கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்தீர்கள்.

திருவிவிலியம்
நீங்கள் இதுவரை பலநாள்களாக உங்கள் சகோதரர்களைக் கைவிடாமல், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டவற்றைக் கைக்கொண்டீர்கள்.

Joshua 22:2Joshua 22Joshua 22:4

King James Version (KJV)
Ye have not left your brethren these many days unto this day, but have kept the charge of the commandment of the LORD your God.

American Standard Version (ASV)
ye have not left your brethren these many days unto this day, but have kept the charge of the commandment of Jehovah your God.

Bible in Basic English (BBE)
You have now been with your brothers for a long time; till this day you have been doing the orders of the Lord your God.

Darby English Bible (DBY)
Ye have not left your brethren these many days unto this day, and ye have kept the charge of the commandment of Jehovah your God.

Webster’s Bible (WBT)
Ye have not left your brethren these many days to this day, but have kept the charge of the commandment of the LORD your God.

World English Bible (WEB)
you have not left your brothers these many days to this day, but have kept the charge of the commandment of Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
ye have not left your brethren these many days unto this day, and have kept the charge — the command of Jehovah your God.

யோசுவா Joshua 22:3
நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.
Ye have not left your brethren these many days unto this day, but have kept the charge of the commandment of the LORD your God.

לֹֽאlōʾloh
עֲזַבְתֶּ֣םʿăzabtemuh-zahv-TEM
אֶתʾetet
אֲחֵיכֶ֗םʾăḥêkemuh-hay-HEM
זֶ֚הzezeh
יָמִ֣יםyāmîmya-MEEM
רַבִּ֔יםrabbîmra-BEEM
עַ֖דʿadad
הַיּ֣וֹםhayyômHA-yome
הַזֶּ֑הhazzeha-ZEH
וּשְׁמַרְתֶּ֕םûšĕmartemoo-sheh-mahr-TEM
אֶתʾetet
מִשְׁמֶ֕רֶתmišmeretmeesh-MEH-ret
מִצְוַ֖תmiṣwatmeets-VAHT
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM

இணை வசனம்

Philippians 1:23
ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;


Tags நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்
யோசுவா 22:3 Concordance யோசுவா 22:3 Interlinear யோசுவா 22:3 Image