Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 5:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 5 யோசுவா 5:11

யோசுவா 5:11
பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்.

Tamil Indian Revised Version
பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் சாப்பிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பஸ்காவிற்கு மறு நாள், ஜனங்கள் அந்நிலத்தில் விளைந்த உணவை உண்டனர். புளிப்பின்றி செய்த அப்பத்தையும், சுட்ட தானியத்தையும் அவர்கள் சாப்பிட்டனர்.

திருவிவிலியம்
பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.

Joshua 5:10Joshua 5Joshua 5:12

King James Version (KJV)
And they did eat of the old corn of the land on the morrow after the passover, unleavened cakes, and parched corn in the selfsame day.

American Standard Version (ASV)
And they did eat of the produce of the land on the morrow after the passover, unleavened cakes and parched grain, in the selfsame day.

Bible in Basic English (BBE)
And on the day after the Passover, they had for their food the produce of the land, unleavened cakes and dry grain on the same day.

Darby English Bible (DBY)
And they ate of the old corn of the land on the morrow after the passover, unleavened loaves, and roasted [corn] on that same day.

Webster’s Bible (WBT)
And they ate of the old corn of the land on the morrow after the passover, unleavened cakes, and parched corn in the same day.

World English Bible (WEB)
They ate of the produce of the land on the next day after the Passover, unleavened cakes and parched grain, in the same day.

Young’s Literal Translation (YLT)
and they eat of the old corn of the land on the morrow of the passover, unleavened things and roasted `corn’, in this self-same day;

யோசுவா Joshua 5:11
பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்.
And they did eat of the old corn of the land on the morrow after the passover, unleavened cakes, and parched corn in the selfsame day.

וַיֹּ֨אכְל֜וּwayyōʾkĕlûva-YOH-heh-LOO
מֵֽעֲב֥וּרmēʿăbûrmay-uh-VOOR
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets
מִמָּֽחֳרַ֥תmimmāḥŏratmee-ma-hoh-RAHT
הַפֶּ֖סַחhappesaḥha-PEH-sahk
מַצּ֣וֹתmaṣṣôtMA-tsote
וְקָל֑וּיwĕqālûyveh-ka-LOO
בְּעֶ֖צֶםbĕʿeṣembeh-EH-tsem
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

Leviticus 23:14
உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் சொல்லவேண்டிய நித்திய கட்டளை.

Exodus 12:18
முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.

Exodus 13:6
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.

Leviticus 23:6
அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புசிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்


Tags பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்
யோசுவா 5:11 Concordance யோசுவா 5:11 Interlinear யோசுவா 5:11 Image