Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 6 யோசுவா 6:22

யோசுவா 6:22
யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
யோசுவா இரண்டு ஒற்றரோடும் பேசினான். யோசுவா, “அந்த வேசியின் வீட்டிற்குள் போங்கள். அவளையும், அவளோடு இருப்போர் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள். நீங்கள் அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி இதைச் செய்யுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
நாட்டை உளவு பார்த்த இரண்டுபேரிடம் யோசுவா, “விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள்” என்றார்.

Joshua 6:21Joshua 6Joshua 6:23

King James Version (KJV)
But Joshua had said unto the two men that had spied out the country, Go into the harlot’s house, and bring out thence the woman, and all that she hath, as ye sware unto her.

American Standard Version (ASV)
And Joshua said unto the two men that had spied out the land, Go into the harlot’s house, and bring out thence the woman, and all that she hath, as ye sware unto her.

Bible in Basic English (BBE)
Then Joshua said to the two men who had been sent to make a search through the land, Go into the house of the loose woman, and get her out, and all who are with her, as you gave her your oath.

Darby English Bible (DBY)
And Joshua said to the two men that had spied out the country, Go into the harlot’s house and bring out thence the woman, and all that she has, as ye swore unto her.

Webster’s Bible (WBT)
But Joshua had said to the two men that spied out the country, Go into the harlot’s house, and bring out thence the woman, and all that she hath, as ye swore to her.

World English Bible (WEB)
Joshua said to the two men who had spied out the land, Go into the prostitute’s house, and bring out there the woman, and all that she has, as you swore to her.

Young’s Literal Translation (YLT)
And to the two men who are spying the land Joshua said, `Go into the house of the woman, the harlot, and bring out thence the woman, and all whom she hath, as ye have sworn to her.’

யோசுவா Joshua 6:22
யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
But Joshua had said unto the two men that had spied out the country, Go into the harlot's house, and bring out thence the woman, and all that she hath, as ye sware unto her.

וְלִשְׁנַ֨יִםwĕlišnayimveh-leesh-NA-yeem
הָֽאֲנָשִׁ֜יםhāʾănāšîmha-uh-na-SHEEM
הַֽמְרַגְּלִ֤יםhamraggĕlîmhahm-ra-ɡeh-LEEM
אֶתʾetet
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוֹשֻׁ֔עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
בֹּ֖אוּbōʾûBOH-oo
בֵּיתbêtbate
הָֽאִשָּׁ֣הhāʾiššâha-ee-SHA
הַזּוֹנָ֑הhazzônâha-zoh-NA
וְהוֹצִ֨יאוּwĕhôṣîʾûveh-hoh-TSEE-oo
מִשָּׁ֤םmiššāmmee-SHAHM
אֶתʾetet
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
אֲשֶׁרʾăšeruh-SHER
לָ֔הּlāhla
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
נִשְׁבַּעְתֶּ֖םnišbaʿtemneesh-ba-TEM
לָֽהּ׃lāhla

இணை வசனம்

Hebrews 11:31
விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.

Joshua 6:17
ஆனாலும் இந்தப்பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.

Ezekiel 17:18
இதோ, இவன் கையடித்துக் கொடுத்திருந்தும் உடன்படிக்கை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைபண்ணினான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை.

Ezekiel 17:16
தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைபண்ணி, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய ஸ்தானமாகிய பாபிலோன் நடுவிலே அவன் அண்டையில் இருந்து மரணமடைவானென்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Ezekiel 17:13
அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தத்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி,

Psalm 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

2 Samuel 21:7
ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,

2 Samuel 21:2
அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.

Joshua 9:18
சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.

Joshua 9:15
யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.

Joshua 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.


Tags யோசுவா தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய் நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்
யோசுவா 6:22 Concordance யோசுவா 6:22 Interlinear யோசுவா 6:22 Image