யோசுவா 7:2
யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,
Tamil Indian Revised Version
யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயி பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயியை வேவுபார்த்து,
Tamil Easy Reading Version
அவர்கள் எரிகோவை தோற்கடித்த பிறகு, யோசுவா சில மனிதரை ஆயீக்கு அனுப்பினான். ஆயீ, பெத்தாவேனுக்கு அருகில், பெத்தேலுக்குக் கிழக்காக உள்ளது. யோசுவா அவர்களிடம், “ஆயீக்குச் சென்று அவ்விடத்தின் பெலவீனங்களைத் தெரிந்து வாருங்கள்” என்றான். அம்மனிதர்களும் அந்த இடத்தை உளவறிந்து வருவதற்கு சென்றனர்.
திருவிவிலியம்
பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இருந்த ஆயி என்னும் நகருக்கு எரிகோவிலிருந்து யோசுவா ஆள்களை அனுப்பினார். அவர்களிடம், “சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள்” என்றார். அவர்கள் சென்று ஆயி நகரை உளவறிந்தார்கள்.
King James Version (KJV)
And Joshua sent men from Jericho to Ai, which is beside Bethaven, on the east of Bethel, and spake unto them, saying, Go up and view the country. And the men went up and viewed Ai.
American Standard Version (ASV)
And Joshua sent men from Jericho to Ai, which is beside Beth-aven, on the east side of Beth-el, and spake unto them, saying, Go up and spy out the land. And the men went up and spied out Ai.
Bible in Basic English (BBE)
Now Joshua sent men from Jericho to Ai, which is by the side of Beth-aven, on the east side of Beth-el, and said to them, Go up and make a search through the land. And the men went up and saw how Ai was placed.
Darby English Bible (DBY)
And Joshua sent men from Jericho to Ai, which is beside Beth-Aven, on the east side of Bethel, and spoke to them, saying, Go up and spy out the country. And the men went up and spied out Ai.
Webster’s Bible (WBT)
And Joshua sent men from Jericho to Ai, which is beside Beth-aven, on the east side of Beth-el, and spoke to them, saying, Go up and view the country. And the men went up and viewed Ai.
World English Bible (WEB)
Joshua sent men from Jericho to Ai, which is beside Beth Aven, on the east side of Bethel, and spoke to them, saying, Go up and spy out the land. The men went up and spied out Ai.
Young’s Literal Translation (YLT)
And Joshua sendeth men from Jericho to Ai, which `is’ near Beth-Aven, on the east of Bethel, and speaketh unto them, saying, `Go up and spy the land;’ and the men go up and spy Ai,
யோசுவா Joshua 7:2
யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,
And Joshua sent men from Jericho to Ai, which is beside Bethaven, on the east of Bethel, and spake unto them, saying, Go up and view the country. And the men went up and viewed Ai.
| וַיִּשְׁלַח֩ | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| יְהוֹשֻׁ֨עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah | |
| אֲנָשִׁ֜ים | ʾănāšîm | uh-na-SHEEM | |
| מִֽירִיח֗וֹ | mîrîḥô | mee-ree-HOH | |
| הָעַ֞י | hāʿay | ha-AI | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| עִם | ʿim | eem | |
| בֵּ֥ית | bêt | bate | |
| אָ֙וֶן֙ | ʾāwen | AH-VEN | |
| מִקֶּ֣דֶם | miqqedem | mee-KEH-dem | |
| לְבֵֽית | lĕbêt | leh-VATE | |
| אֵ֔ל | ʾēl | ale | |
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵיהֶם֙ | ʾălêhem | uh-lay-HEM | |
| לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE | |
| עֲל֖וּ | ʿălû | uh-LOO | |
| וְרַגְּל֣וּ | wĕraggĕlû | veh-ra-ɡeh-LOO | |
| אֶת | ʾet | et | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וַֽיַּעֲלוּ֙ | wayyaʿălû | va-ya-uh-LOO | |
| הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
| וַֽיְרַגְּל֖וּ | wayraggĕlû | va-ra-ɡeh-LOO | |
| אֶת | ʾet | et | |
| הָעָֽי׃ | hāʿāy | ha-AI |
இணை வசனம்
Joshua 18:12
அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.
Hosea 4:15
இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.
1 Samuel 14:23
இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும் நடந்தது.
1 Samuel 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
Ephesians 5:15
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.
Proverbs 24:6
நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
Proverbs 20:18
ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.
Nehemiah 11:31
கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்,
Joshua 12:9
எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,
Joshua 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
Genesis 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
Genesis 12:8
பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
Tags யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி நீங்கள் போய் அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான் அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து
யோசுவா 7:2 Concordance யோசுவா 7:2 Interlinear யோசுவா 7:2 Image