யோசுவா 8:34
அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில்சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.
Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய எல்லா வார்த்தைகளையும் வாசித்தான்.
Tamil Easy Reading Version
சட்டங்களில் கூறப்பட்ட எல்லாவற்றையும் அப்போது யோசுவா வாசித்தான். ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் குறித்து வாசித்தான். சட்ட புத்தகத்தில் எழுதியிருந்த முறைப்படியே எல்லாவற்றையும் வாசித்தான்.
திருவிவிலியம்
அதன்பின் திருச்சட்டநூலில் எழுதியுள்ள அனைத்து ஒழுங்குகளின்படி ஆசிகளையும், சாபங்களையும், சட்டத்தின் எல்லா நியமங்களையும் அவர் வாசித்தார்.
King James Version (KJV)
And afterward he read all the words of the law, the blessings and cursings, according to all that is written in the book of the law.
American Standard Version (ASV)
And afterward he read all the words of the law, the blessing and the curse, according to all that is written in the book of the law.
Bible in Basic English (BBE)
And after, he gave them all the words of the law, the blessing and the curse, as it is all recorded in the book of the law;
Darby English Bible (DBY)
And afterwards he read all the words of the law, the blessing and the curse, according to all that is written in the book of the law.
Webster’s Bible (WBT)
And afterward he read all the words of the law, the blessings and cursings, according to all that is written in the book of the law.
World English Bible (WEB)
Afterward he read all the words of the law, the blessing and the curse, according to all that is written in the book of the law.
Young’s Literal Translation (YLT)
And afterwards he hath proclaimed all the words of the law, the blessing and the reviling, according to all that is written in the book of the law;
யோசுவா Joshua 8:34
அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில்சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.
And afterward he read all the words of the law, the blessings and cursings, according to all that is written in the book of the law.
| וְאַֽחֲרֵי | wĕʾaḥărê | veh-AH-huh-ray | |
| כֵ֗ן | kēn | hane | |
| קָרָא֙ | qārāʾ | ka-RA | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| הַתּוֹרָ֔ה | hattôrâ | ha-toh-RA | |
| הַבְּרָכָ֖ה | habbĕrākâ | ha-beh-ra-HA | |
| וְהַקְּלָלָ֑ה | wĕhaqqĕlālâ | veh-ha-keh-la-LA | |
| כְּכָל | kĕkāl | keh-HAHL | |
| הַכָּת֖וּב | hakkātûb | ha-ka-TOOV | |
| בְּסֵ֥פֶר | bĕsēper | beh-SAY-fer | |
| הַתּוֹרָֽה׃ | hattôrâ | ha-toh-RA |
இணை வசனம்
Nehemiah 8:2
அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,
Leviticus 26:1
நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
Deuteronomy 27:14
அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:
Deuteronomy 29:20
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
Deuteronomy 30:15
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
Deuteronomy 31:10
அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின்முடிவிலே கூடாரப்பண்டிகையில்,
Joshua 1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.
Nehemiah 9:3
அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
Nehemiah 13:1
அன்றையதினம் ஜனங்கள் கேட்க மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,
Tags அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில்சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்
யோசுவா 8:34 Concordance யோசுவா 8:34 Interlinear யோசுவா 8:34 Image