Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 9:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 9 யோசுவா 9:17

யோசுவா 9:17
இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம்நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.

Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலர் அம்மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் மூன்றாம் நாள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத் யெயாரீம் என்ற நகரங்களை வந்தடைந்தனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு, மூன்றாம் நாள் அவர்கள் நகருக்கு வந்தனர். கிபயோன், கெபிரா, பெயரோத்து, கிரியத்து எயாரிம் ஆகியவையே அந்நகர்கள்.

Joshua 9:16Joshua 9Joshua 9:18

King James Version (KJV)
And the children of Israel journeyed, and came unto their cities on the third day. Now their cities were Gibeon, and Chephirah, and Beeroth, and Kirjathjearim.

American Standard Version (ASV)
And the children of Israel journeyed, and came unto their cities on the third day. Now their cities were Gibeon, and Chephirah, and Beeroth, and Kiriath-jearim.

Bible in Basic English (BBE)
And the children of Israel went forward on their journey, and on the third day came to their towns. Now their towns were Gibeon and Chephirah and Beeroth and Kiriath-jearim.

Darby English Bible (DBY)
And the children of Israel journeyed, and came to their cities on the third day; and their cities were Gibeon, and Chephirah, and Beeroth, and Kirjath-jearim.

Webster’s Bible (WBT)
And the children of Israel journeyed, and came to their cities on the third day. Now their cities were Gibeon, and Chephirah, and Beeroth, and Kirjath-jearim.

World English Bible (WEB)
The children of Israel traveled, and came to their cities on the third day. Now their cities were Gibeon, and Chephirah, and Beeroth, and Kiriath Jearim.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel journey and come in unto their cities on the third day — and their cities `are’ Gibeon, and Chephirah, and Beeroth, and Kirjath-Jearim —

யோசுவா Joshua 9:17
இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம்நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.
And the children of Israel journeyed, and came unto their cities on the third day. Now their cities were Gibeon, and Chephirah, and Beeroth, and Kirjathjearim.

וַיִּסְע֣וּwayyisʿûva-yees-OO
בְנֵֽיbĕnêveh-NAY
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
וַיָּבֹ֛אוּwayyābōʾûva-ya-VOH-oo
אֶלʾelel
עָֽרֵיהֶ֖םʿārêhemah-ray-HEM
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַשְּׁלִישִׁ֑יhaššĕlîšîha-sheh-lee-SHEE
וְעָֽרֵיהֶם֙wĕʿārêhemveh-ah-ray-HEM
גִּבְע֣וֹןgibʿônɡeev-ONE
וְהַכְּפִירָ֔הwĕhakkĕpîrâveh-ha-keh-fee-RA
וּבְאֵר֖וֹתûbĕʾērôtoo-veh-ay-ROTE
וְקִרְיַ֥תwĕqiryatveh-keer-YAHT
יְעָרִֽים׃yĕʿārîmyeh-ah-REEM

இணை வசனம்

Ezra 2:25
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

1 Samuel 7:1
அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

Joshua 18:25
கிபியோன், ராமா, பேரோத்,

Nehemiah 7:29
கீரியாத்யாரீம், கெபிராபேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

2 Chronicles 1:3
அவனும் அவனோடேகூடச் சபையாரனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.

1 Chronicles 21:29
மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.

1 Chronicles 13:5
அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த கோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,

Joshua 18:14
அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.

Joshua 15:60
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.

Joshua 15:9
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,

Joshua 10:2
கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.


Tags இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில் மூன்றாம்நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள் அந்தப் பட்டணங்கள் கிபியோன் கெபிரா பெயெரோத் கீரியாத்யெயாரீம் என்பவைகள்
யோசுவா 9:17 Concordance யோசுவா 9:17 Interlinear யோசுவா 9:17 Image