Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 1:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 1 நியாயாதிபதிகள் 1:10

நியாயாதிபதிகள் 1:10
அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.

Tamil Indian Revised Version
அப்படியே யூதா கோத்திரத்தார்கள் எபிரோனிலே குடியிருக்கிற கானானியர்களுக்கு எதிராகப்போய் சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முன்நாட்களில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பெயர்.

Tamil Easy Reading Version
பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன் கீரியாத்அர்பா என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர்.

திருவிவிலியம்
யூதாவின் மக்கள் “கிரியத்து அர்பா” என்று முன்னர் அழைக்கப்பட்ட எபிரோனில் வாழ்ந்த கானானியருக்கு எதிராகச் சென்றனர் என்பதாகும். அவர்கள் சேசாய், அகிமான், தல்மாய் இனங்களைத் தோற்கடித்தனர்.

Judges 1:9Judges 1Judges 1:11

King James Version (KJV)
And Judah went against the Canaanites that dwelt in Hebron: (now the name of Hebron before was Kirjatharba:) and they slew Sheshai, and Ahiman, and Talmai.

American Standard Version (ASV)
And Judah went against the Canaanites that dwelt in Hebron (now the name of Hebron beforetime was Kiriath-arba); and they smote Sheshai, and Ahiman, and Talmai.

Bible in Basic English (BBE)
And Caleb went against the Canaanites of Hebron: (now in earlier times Hebron was named Kiriath-arba:) and he put Sheshai and Ahiman and Talmai to the sword.

Darby English Bible (DBY)
And Judah went against the Canaanites who dwelt in Hebron (now the name of Hebron was formerly Kir’iath-ar’ba); and they defeated She’shai and Ahi’man and Talmai.

Webster’s Bible (WBT)
And Judah went against the Canaanites that dwelt in Hebron: (now the name of Hebron before was Kirjath-arba:) and they slew Sheshai, and Ahiman, and Talmai.

World English Bible (WEB)
Judah went against the Canaanites who lived in Hebron (now the name of Hebron before was Kiriath Arba); and they struck Sheshai, and Ahiman, and Talmai.

Young’s Literal Translation (YLT)
and Judah goeth unto the Canaanite who is dwelling in Hebron (and the name of Hebron formerly `is’ Kirjath-Arba), and they smite Sheshai, and Ahiman, and Talmai.

நியாயாதிபதிகள் Judges 1:10
அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.
And Judah went against the Canaanites that dwelt in Hebron: (now the name of Hebron before was Kirjatharba:) and they slew Sheshai, and Ahiman, and Talmai.

וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
אֶלʾelel
הַֽכְּנַעֲנִי֙hakkĕnaʿăniyha-keh-na-uh-NEE
הַיּוֹשֵׁ֣בhayyôšēbha-yoh-SHAVE
בְּחֶבְר֔וֹןbĕḥebrônbeh-hev-RONE
וְשֵׁםwĕšēmveh-SHAME
חֶבְר֥וֹןḥebrônhev-RONE
לְפָנִ֖יםlĕpānîmleh-fa-NEEM
קִרְיַ֣תqiryatkeer-YAHT
אַרְבַּ֑עʾarbaʿar-BA
וַיַּכּ֛וּwayyakkûva-YA-koo
אֶתʾetet
שֵׁשַׁ֥יšēšayshay-SHAI
וְאֶתwĕʾetveh-ET
אֲחִימַ֖ןʾăḥîmanuh-hee-MAHN
וְאֶתwĕʾetveh-ET
תַּלְמָֽי׃talmāytahl-MAI

இணை வசனம்

Numbers 13:22
தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

Joshua 14:15
முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

Numbers 13:33
அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

Joshua 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

Judges 1:20
மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.

Psalm 33:16
எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.

Ecclesiastes 9:11
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

Jeremiah 9:23
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;


Tags அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய் சேசாய் அகீமான் தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள் முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்
நியாயாதிபதிகள் 1:10 Concordance நியாயாதிபதிகள் 1:10 Interlinear நியாயாதிபதிகள் 1:10 Image