Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 1:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 1 நியாயாதிபதிகள் 1:11

நியாயாதிபதிகள் 1:11
அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.

Tamil Indian Revised Version
அங்கேயிருந்து தெபீரில் குடியிருப்பவர்களுக்கு எதிராகப் போனார்கள்; முன்நாட்களில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பெயர்.

Tamil Easy Reading Version
யூதாவின் மனிதர்கள் அவ்விடத்தை விட்டுக் கிளம்பி தெபீர் நகர ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றார்கள். (முன்பு, தெபீர், கீரியாத்செப்பேர் என அழைக்கப்பட்டது.)

திருவிவிலியம்
அங்கிருந்து தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றனர். தெபீரின் முன்னாள் பெயர் கிரியத்து-சேபேர் என்பதாகும்.

Title
காலேபும் அவனது மகளும்

Other Title
ஒத்னியேல் தெபீர் நகரைக் கைப்பற்றல்

Judges 1:10Judges 1Judges 1:12

King James Version (KJV)
And from thence he went against the inhabitants of Debir: and the name of Debir before was Kirjathsepher:

American Standard Version (ASV)
And from thence he went against the inhabitants of Debir. (Now the name of Debir beforetime was Kiriath-sepher.)

Bible in Basic English (BBE)
And from there he went up against the people of Debir. (Now the name of Debir in earlier times was Kiriath-sepher.)

Darby English Bible (DBY)
From there they went against the inhabitants of Debir. The name of Debir was formerly Kir’iath-se’pher.

Webster’s Bible (WBT)
And from thence he went against the inhabitants of Debir: and the name of Debir before was Kirjath-sepher:

World English Bible (WEB)
From there he went against the inhabitants of Debir. (Now the name of Debir before was Kiriath Sepher.)

Young’s Literal Translation (YLT)
And he goeth thence unto the inhabitants of Debir (and the name of Debir formerly `is’ Kirjath-Sepher),

நியாயாதிபதிகள் Judges 1:11
அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.
And from thence he went against the inhabitants of Debir: and the name of Debir before was Kirjathsepher:

וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
אֶלʾelel
יֽוֹשְׁבֵ֖יyôšĕbêyoh-sheh-VAY
דְּבִ֑ירdĕbîrdeh-VEER
וְשֵׁםwĕšēmveh-SHAME
דְּבִ֥ירdĕbîrdeh-VEER
לְפָנִ֖יםlĕpānîmleh-fa-NEEM
קִרְיַתqiryatkeer-YAHT
סֵֽפֶר׃sēperSAY-fer

இணை வசனம்

Joshua 15:15
அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.

Joshua 10:38
பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,


Tags அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள் முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்
நியாயாதிபதிகள் 1:11 Concordance நியாயாதிபதிகள் 1:11 Interlinear நியாயாதிபதிகள் 1:11 Image