நியாயாதிபதிகள் 1:12
அப்போது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை முறியடித்துப் பிடிக்கிறவனுக்கு என்னுடைய மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்றான்.
Tamil Easy Reading Version
யூதா மனிதர்கள் போரிடத் துவங்கும் முன்னர், காலேப் அவர்களிடம், “நான் கீரியாத்சேப்பேரைத் தாக்க விரும்புகிறேன். அந்நகரைத் தாக்கிக் கைப்பற்றுகிற மனிதனுக்கு என் மகள் அக்சாளைக் கொடுப்பேன். அம்மனிதன் எனது மகளைத் திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று வாக்குறுதி அளித்தான்.
திருவிவிலியம்
காலேபு, கிரியத்து-சேபேரைத் தாக்கிக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாக அளிப்பேன்” என்றார்.
King James Version (KJV)
And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.
American Standard Version (ASV)
And Caleb said, He that smiteth Kiriath-sepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.
Bible in Basic English (BBE)
And Caleb said, I will give Achsah, my daughter, as wife to the man who overcomes Kiriath-sepher and takes it.
Darby English Bible (DBY)
And Caleb said, “He who attacks Kir’iath-se’pher and takes it, I will give him Achsah my daughter as wife.”
Webster’s Bible (WBT)
And Caleb said, He that smiteth Kirjath-sepher, and taketh it, to him will I give Achsah my daughter for a wife.
World English Bible (WEB)
Caleb said, He who strikes Kiriath Sepher, and takes it, to him will I give Achsah my daughter as wife.
Young’s Literal Translation (YLT)
and Caleb saith, `He who smiteth Kirjath-Sepher — and hath captured it — then I have given to him Achsah my daughter for a wife.’
நியாயாதிபதிகள் Judges 1:12
அப்போது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்.
And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| כָּלֵ֔ב | kālēb | ka-LAVE | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יַכֶּ֥ה | yakke | ya-KEH | |
| אֶת | ʾet | et | |
| קִרְיַת | qiryat | keer-YAHT | |
| סֵ֖פֶר | sēper | SAY-fer | |
| וּלְכָדָ֑הּ | ûlĕkādāh | oo-leh-ha-DA | |
| וְנָתַ֥תִּי | wĕnātattî | veh-na-TA-tee | |
| ל֛וֹ | lô | loh | |
| אֶת | ʾet | et | |
| עַכְסָ֥ה | ʿaksâ | ak-SA | |
| בִתִּ֖י | bittî | vee-TEE | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
இணை வசனம்
Joshua 15:16
கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
1 Samuel 17:25
அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.
1 Samuel 18:23
சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.
Tags அப்போது காலேப் கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்
நியாயாதிபதிகள் 1:12 Concordance நியாயாதிபதிகள் 1:12 Interlinear நியாயாதிபதிகள் 1:12 Image