Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 1:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 1 நியாயாதிபதிகள் 1:20

நியாயாதிபதிகள் 1:20
மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.

Tamil Indian Revised Version
மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.

Tamil Easy Reading Version
எபிரோனுக்கு அருகேயுள்ள நிலத்தை காலேபிற்குக் கொடுப்பதாக மோசே வாக்களித்திருந்தான். எனவே அந்நிலம் காலேபின் குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டது. காலேபின் மனிதர்கள் ஏனாக்கின் மூன்று மகன்களையும் அவ்விடத்தை விட்டுத் துரத்தினார்கள்.

திருவிவிலியம்
ஆனாக்கின் மூன்று புதல்வர்களை விரட்டியடித்த காலேபுக்கு மோசே கூறியிருந்தவாறு, எபிரோன் கொடுக்கப்பட்டது.

Judges 1:19Judges 1Judges 1:21

King James Version (KJV)
And they gave Hebron unto Caleb, as Moses said: and he expelled thence the three sons of Anak.

American Standard Version (ASV)
And they gave Hebron unto Caleb, as Moses had spoken: and he drove out thence the three sons of Anak.

Bible in Basic English (BBE)
And they gave Hebron to Caleb, as Moses had said; and he took the land of the three sons of Anak, driving them out from there.

Darby English Bible (DBY)
And Hebron was given to Caleb, as Moses had said; and he drove out from it the three sons of Anak.

Webster’s Bible (WBT)
And they gave Hebron to Caleb, as Moses said: and he expelled thence the three sons of Anak.

World English Bible (WEB)
They gave Hebron to Caleb, as Moses had spoken: and he drove out there the three sons of Anak.

Young’s Literal Translation (YLT)
And they give to Caleb Hebron, as Moses hath spoken, and he dispossesseth thence the three sons of Anak.

நியாயாதிபதிகள் Judges 1:20
மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.
And they gave Hebron unto Caleb, as Moses said: and he expelled thence the three sons of Anak.

וַיִּתְּנ֤וּwayyittĕnûva-yee-teh-NOO
לְכָלֵב֙lĕkālēbleh-ha-LAVE
אֶתʾetet
חֶבְר֔וֹןḥebrônhev-RONE
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
דִּבֶּ֣רdibberdee-BER
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
וַיּ֣וֹרֶשׁwayyôrešVA-yoh-resh
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
אֶתʾetet
שְׁלֹשָׁ֖הšĕlōšâsheh-loh-SHA
בְּנֵ֥יbĕnêbeh-NAY
הָֽעֲנָֽק׃hāʿănāqHA-uh-NAHK

இணை வசனம்

Judges 1:10
அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.

Joshua 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

Numbers 14:24
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

Deuteronomy 1:36
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.

Numbers 13:22
தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

Joshua 14:9
அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

Joshua 21:11
யூதޠεின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.


Tags மோசே சொன்னபடியே எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள் அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்
நியாயாதிபதிகள் 1:20 Concordance நியாயாதிபதிகள் 1:20 Interlinear நியாயாதிபதிகள் 1:20 Image