Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 10:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 10 நியாயாதிபதிகள் 10:10

நியாயாதிபதிகள் 10:10
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிவேண்டி அழுதார்கள். அவர்கள், “தேவனே, உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தேவனை விட்டுப் பொய்த் தெய்வமாகிய பாகாலை நாங்கள் தொழுதுகொண்டோம்” என்றனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், “உமக்கெதிராகப் பாவம் செய்தோம். ஏனெனில், நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம்” என்று கூறிக் கூக்குரலிட்டனர்.

Judges 10:9Judges 10Judges 10:11

King James Version (KJV)
And the children of Israel cried unto the LORD, saying, We have sinned against thee, both because we have forsaken our God, and also served Baalim.

American Standard Version (ASV)
And the children of Israel cried unto Jehovah, saying, We have sinned against thee, even because we have forsaken our God, and have served the Baalim.

Bible in Basic English (BBE)
Then the children of Israel, crying out to the Lord, said, Great is our sin against you, for we have given up our God and have been servants to the Baals.

Darby English Bible (DBY)
And the people of Israel cried to the LORD, saying, “We have sinned against thee, because we have forsaken our God and have served the Ba’als.”

Webster’s Bible (WBT)
And the children of Israel cried to the LORD, saying, We have sinned against thee, both because we have forsaken our God, and also served Baalim.

World English Bible (WEB)
The children of Israel cried to Yahweh, saying, We have sinned against you, even because we have forsaken our God, and have served the Baals.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel cry unto Jehovah, saying, `We have sinned against Thee, even because we have forsaken our God, and serve the Baalim.’

நியாயாதிபதிகள் Judges 10:10
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.
And the children of Israel cried unto the LORD, saying, We have sinned against thee, both because we have forsaken our God, and also served Baalim.

וַֽיִּזְעֲקוּ֙wayyizʿăqûva-yeez-uh-KOO
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֶלʾelel
יְהוָ֖הyĕhwâyeh-VA
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
חָטָ֣אנוּḥāṭāʾnûha-TA-noo
לָ֔ךְlāklahk
וְכִ֤יwĕkîveh-HEE
עָזַ֙בְנוּ֙ʿāzabnûah-ZAHV-NOO
אֶתʾetet
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
וַֽנַּעֲבֹ֖דwannaʿăbōdva-na-uh-VODE
אֶתʾetet
הַבְּעָלִֽים׃habbĕʿālîmha-beh-ah-LEEM

இணை வசனம்

1 Samuel 12:10
ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்பொழுது எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி ரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

Judges 3:9
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.

Psalm 106:43
அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.

Psalm 107:13
தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.

Psalm 107:19
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.

Psalm 107:28
அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.


Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம் நாங்கள் எங்கள் தேவனைவிட்டு பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்
நியாயாதிபதிகள் 10:10 Concordance நியாயாதிபதிகள் 10:10 Interlinear நியாயாதிபதிகள் 10:10 Image