நியாயாதிபதிகள் 10:13
அப்படியிருந்தும் நீங்கள் என்னை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன்.
Tamil Indian Revised Version
அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன்.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் என்னை விட்டு விட்டு பிற தெய்வங்களை தொழுதுகொள்ளத் தொடங்கினீர்கள். எனவே உங்களைக் காப்பாற்ற மறுக்கிறேன்.
திருவிவிலியம்
ஆனால், நீங்கள் என்னைவிட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வணங்கினீர்கள். ஆகவே, நான் உங்களை மீண்டும் விடுவிக்கமாட்டேன்.
King James Version (KJV)
Yet ye have forsaken me, and served other gods: wherefore I will deliver you no more.
American Standard Version (ASV)
Yet ye have forsaken me, and served other gods: wherefore I will save you no more.
Bible in Basic English (BBE)
But, for all this, you have given me up and have been servants to other gods: so I will be your saviour no longer.
Darby English Bible (DBY)
Yet you have forsaken me and served other gods; therefore I will deliver you no more.
Webster’s Bible (WBT)
Yet ye have forsaken me, and served other gods: wherefore I will deliver you no more.
World English Bible (WEB)
Yet you have forsaken me, and served other gods: therefore I will save you no more.
Young’s Literal Translation (YLT)
and ye — ye have forsaken Me, and serve other gods, therefore I add not to save you.
நியாயாதிபதிகள் Judges 10:13
அப்படியிருந்தும் நீங்கள் என்னை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன்.
Yet ye have forsaken me, and served other gods: wherefore I will deliver you no more.
| וְאַתֶּם֙ | wĕʾattem | veh-ah-TEM | |
| עֲזַבְתֶּ֣ם | ʿăzabtem | uh-zahv-TEM | |
| אוֹתִ֔י | ʾôtî | oh-TEE | |
| וַתַּֽעַבְד֖וּ | wattaʿabdû | va-ta-av-DOO | |
| אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אֲחֵרִ֑ים | ʾăḥērîm | uh-hay-REEM | |
| לָכֵ֥ן | lākēn | la-HANE | |
| לֹֽא | lōʾ | loh | |
| אוֹסִ֖יף | ʾôsîp | oh-SEEF | |
| לְהוֹשִׁ֥יעַ | lĕhôšîaʿ | leh-hoh-SHEE-ah | |
| אֶתְכֶֽם׃ | ʾetkem | et-HEM |
இணை வசனம்
Jeremiah 2:13
என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
Judges 2:12
தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்கலுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்
Deuteronomy 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.
1 Chronicles 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
Jonah 2:8
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
Tags அப்படியிருந்தும் நீங்கள் என்னை விட்டு அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள் ஆகையால் இனி உங்களை இரட்சியேன்
நியாயாதிபதிகள் 10:13 Concordance நியாயாதிபதிகள் 10:13 Interlinear நியாயாதிபதிகள் 10:13 Image