Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 12:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 12 நியாயாதிபதிகள் 12:6

நியாயாதிபதிகள் 12:6
நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக் கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்.

Tamil Indian Revised Version
நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்திரண்டாயிரம்பேர் இறந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள், “‘ஷிபோலேத்’ என்று சொல்லு” என்பார்கள். எப்பிராயீம் மனிதரால் அந்த வார்த்தையைச் சரியாக உச்சரிக்க முடியாமல் அவர்கள் அதை, “சிபோலேத்” என்றனர். ஒருவன் “சிபோலேத்” என்று கூறினால் அவன் எப்பிராயீமைச் சேர்ந்தவன் என்று கண்டு, கீலேயாத் மனிதர்கள் நதியைக் கடக்கும் இடத்தில் அவனைக் கொன்றுவிடுவார்கள். எப்பிராயீம் ஆட்களில் 42,000 பேரை இவ்வாறு கொன்றார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் அவனிடம், “‘ஷிபோலத்து’ என்று சொல்” என்பர். அவன் ‘சிபோலத்து’ என்பான். அவ்வார்த்தையை அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. உடனே அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் வழித்தடங்களில் கொல்வர். இவ்வாறு, அவர்கள் எப்ராயிம் மக்களில் நாற்பத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.⒫

Judges 12:5Judges 12Judges 12:7

King James Version (KJV)
Then said they unto him, Say now Shibboleth: and he said Sibboleth: for he could not frame to pronounce it right. Then they took him, and slew him at the passages of Jordan: and there fell at that time of the Ephraimites forty and two thousand.

American Standard Version (ASV)
then said they unto him, Say now Shibboleth; and he said Sibboleth; for he could not frame to pronounce it right: then they laid hold on him, and slew him at the fords of the Jordan. And there fell at that time of Ephraim forty and two thousand.

Bible in Basic English (BBE)
Then they said to him, Now say Shibboleth; and he said Sibboleth, and was not able to say it in the right way; then they took him and put him to death at the crossing-places of Jordan; and at that time forty-two thousand Ephraimites were put to death.

Darby English Bible (DBY)
they said to him, “Then say Shibboleth,” and he said, “Sibboleth,” for he could not pronounce it right; then they seized him and slew him at the fords of the Jordan. And there fell at that time forty-two thousand of the E’phraimites.

Webster’s Bible (WBT)
Then said they to him, Say now Shibboleth: and he said Sibboleth: for he could not frame to pronounce it right. Then they took him, and slew him at the passages of Jordan. And there fell at that time of the Ephraimites forty and two thousand.

World English Bible (WEB)
then said they to him, Say now Shibboleth; and he said Sibboleth; for he couldn’t manage to pronounce it right: then they laid hold on him, and killed him at the fords of the Jordan. There fell at that time of Ephraim forty-two thousand.

Young’s Literal Translation (YLT)
that they say to him, `Say, I pray thee, Shibboleth;’ and he saith, `Sibboleth,’ and is not prepared to speak right — and they seize him, and slaughter him at the passages of the Jordan, and there fall at that time, of Ephraim, forty and two chiefs.

நியாயாதிபதிகள் Judges 12:6
நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக் கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்.
Then said they unto him, Say now Shibboleth: and he said Sibboleth: for he could not frame to pronounce it right. Then they took him, and slew him at the passages of Jordan: and there fell at that time of the Ephraimites forty and two thousand.

וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
לוֹ֩loh
אֱמָרʾĕmāray-MAHR
נָ֨אnāʾna
שִׁבֹּ֜לֶתšibbōletshee-BOH-let
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
סִבֹּ֗לֶתsibbōletsee-BOH-let
וְלֹ֤אwĕlōʾveh-LOH
יָכִין֙yākînya-HEEN
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
כֵּ֔ןkēnkane
וַיֹּֽאחֲז֣וּwayyōʾḥăzûva-yoh-huh-ZOO
אוֹת֔וֹʾôtôoh-TOH
וַיִּשְׁחָט֖וּהוּwayyišḥāṭûhûva-yeesh-ha-TOO-hoo
אֶלʾelel
מַעְבְּר֣וֹתmaʿbĕrôtma-beh-ROTE
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
וַיִּפֹּ֞לwayyippōlva-yee-POLE
בָּעֵ֤תbāʿētba-ATE
הַהִיא֙hahîʾha-HEE
מֵֽאֶפְרַ֔יִםmēʾeprayimmay-ef-RA-yeem
אַרְבָּעִ֥יםʾarbāʿîmar-ba-EEM
וּשְׁנַ֖יִםûšĕnayimoo-sheh-NA-yeem
אָֽלֶף׃ʾālepAH-lef

இணை வசனம்

Psalm 69:2
ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.

Mark 14:70
அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நின்றவர்கள் பேதுருவைப்பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.

Matthew 26:73
சற்று நேரத்திற்குபின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.

Matthew 12:25
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.

Isaiah 27:12
அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.

Ecclesiastes 10:12
ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.

Proverbs 18:19
அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.

Proverbs 17:14
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

Psalm 69:15
ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

Galatians 5:15
நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.


Tags நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள் அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக் கூடாமல் சிபோலேத் என்பான் அப்பொழுது அவனைப் பிடித்து யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள் அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்
நியாயாதிபதிகள் 12:6 Concordance நியாயாதிபதிகள் 12:6 Interlinear நியாயாதிபதிகள் 12:6 Image