Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 14:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 14 நியாயாதிபதிகள் 14:11

நியாயாதிபதிகள் 14:11
அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அவனைப் பார்த்தபோது, அவனோடு இருக்கும்படி முப்பது நண்பர்களை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
பெலிஸ்தியர்கள் 30 பேரை விருந்துக்கு அனுப்பி வைத்தனர்.

திருவிவிலியம்
அவர்கள் அவரைப் பார்த்து அவருடைய தோழராய் இருக்குமாறு முப்பது பேரைக் கூட்டி வந்தனர்.

Judges 14:10Judges 14Judges 14:12

King James Version (KJV)
And it came to pass, when they saw him, that they brought thirty companions to be with him.

American Standard Version (ASV)
And it came to pass, when they saw him, that they brought thirty companions to be with him.

Bible in Basic English (BBE)
And he took thirty friends, and they were with him.

Darby English Bible (DBY)
And when the people saw him, they brought thirty companions to be with him.

Webster’s Bible (WBT)
And it came to pass, when they saw him, that they brought thirty companions to be with him.

World English Bible (WEB)
It happened, when they saw him, that they brought thirty companions to be with him.

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass when they see him, that they take thirty companions, and they are with him.

நியாயாதிபதிகள் Judges 14:11
அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
And it came to pass, when they saw him, that they brought thirty companions to be with him.

וַיְהִ֖יwayhîvai-HEE
כִּרְאוֹתָ֣םkirʾôtāmkeer-oh-TAHM
אוֹת֑וֹʾôtôoh-TOH
וַיִּקְחוּ֙wayyiqḥûva-yeek-HOO
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
מֵֽרֵעִ֔יםmērēʿîmmay-ray-EEM
וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
אִתּֽוֹ׃ʾittôee-toh

இணை வசனம்

1 Samuel 10:23
அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.

1 Samuel 16:6
அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்.

Matthew 9:15
அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.

John 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.


Tags அவர்கள் அவனைக் கண்டபோது அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்
நியாயாதிபதிகள் 14:11 Concordance நியாயாதிபதிகள் 14:11 Interlinear நியாயாதிபதிகள் 14:11 Image