Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 18:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 18 நியாயாதிபதிகள் 18:23

நியாயாதிபதிகள் 18:23
அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
மீகாவின் ஆட்கள் தாணின் மனிதர்களைப் பார்த்து சத்தமிட்டனர். தாணின் ஆட்கள் திரும்பிப் பார்த்து மீகாவிடம், “சிக்கல் என்ன? ஏன் சத்தமிடுகிறீர்கள்?” என்றனர்.

திருவிவிலியம்
அவர்கள் தாண் மக்களை நோக்கிக் கத்தினர். தாண் மக்கள் திரும்பிப் பார்த்து மீக்காவிடம், “நீ ஏன் ஆள்திரட்டி வருகின்றாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டனர்.

Judges 18:22Judges 18Judges 18:24

King James Version (KJV)
And they cried unto the children of Dan. And they turned their faces, and said unto Micah, What aileth thee, that thou comest with such a company?

American Standard Version (ASV)
And they cried unto the children of Dan. And they turned their faces, and said unto Micah, What aileth thee, that thou comest with such a company?

Bible in Basic English (BBE)
Crying out to them. And the Danites, turning round, said to Micah, What is your trouble, that you have taken up arms?

Darby English Bible (DBY)
And they shouted to the Danites, who turned round and said to Micah, “What ails you that you come with such a company?”

Webster’s Bible (WBT)
And they cried to the children of Dan. And they turned their faces, and said to Micah, What aileth thee, that thou comest with such a company?

World English Bible (WEB)
They cried to the children of Dan. They turned their faces, and said to Micah, What ails you, that you come with such a company?

Young’s Literal Translation (YLT)
and call unto the sons of Dan, and they turn round their faces, and say to Micah, `What — to thee that thou hast been called together?’

நியாயாதிபதிகள் Judges 18:23
அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
And they cried unto the children of Dan. And they turned their faces, and said unto Micah, What aileth thee, that thou comest with such a company?

וַֽיִּקְרְאוּ֙wayyiqrĕʾûva-yeek-reh-OO
אֶלʾelel
בְּנֵיbĕnêbeh-NAY
דָ֔ןdāndahn
וַיַּסֵּ֖בּוּwayyassēbbûva-ya-SAY-boo
פְּנֵיהֶ֑םpĕnêhempeh-nay-HEM
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
לְמִיכָ֔הlĕmîkâleh-mee-HA
מַהmama
לְּךָ֖lĕkāleh-HA
כִּ֥יkee
נִזְעָֽקְתָּ׃nizʿāqĕttāneez-AH-keh-ta

இணை வசனம்

Genesis 21:17
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

1 Samuel 11:5
இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

2 Samuel 14:5
ராஜா அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான்.

2 Kings 6:28
ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.

Psalm 114:5
கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;

Isaiah 22:1
தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?

Tags அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள் அவர்கள் திரும்பிப்பார்த்து மீகாவை நோக்கி நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்
நியாயாதிபதிகள் 18:23 Concordance நியாயாதிபதிகள் 18:23 Interlinear நியாயாதிபதிகள் 18:23 Image