நியாயாதிபதிகள் 19:2
அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம் வரைக்கும் இருந்தாள்.
Tamil Indian Revised Version
அவள் அவனுக்குத் துரோகமாக, விபச்சாரம்செய்து, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பனுடைய வீட்டிற்குப் போய், அங்கே நான்கு மாதங்கள் வரை இருந்தாள்.
Tamil Easy Reading Version
அந்த வேலைக்காரி லேவியனோடு ஒரு விவாதம் செய்து அவனை விட்டுவிட்டு, யூதாவிலுள்ள பெத்லேகேமிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தங்கியிருந்தாள்.
திருவிவிலியம்
அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள்.
King James Version (KJV)
And his concubine played the whore against him, and went away from him unto her father’s house to Bethlehemjudah, and was there four whole months.
American Standard Version (ASV)
And his concubine played the harlot against him, and went away from him unto her father’s house to Beth-lehem-judah, and was there the space of four months.
Bible in Basic English (BBE)
And his servant-wife was angry with him, and went away from him to her father’s house at Beth-lehem-judah, and was there for four months.
Darby English Bible (DBY)
And his concubine became angry with him, and she went away from him to her father’s house at Bethlehem in Judah, and was there some four months.
Webster’s Bible (WBT)
And his concubine played the harlot against him, and went away from him to her father’s house to Beth-lehem-judah, and was there four whole months.
World English Bible (WEB)
His concubine played the prostitute against him, and went away from him to her father’s house to Bethlehem Judah, and was there the space of four months.
Young’s Literal Translation (YLT)
and commit whoredom against him doth his concubine, and she goeth from him unto the house of her father, unto Beth-Lehem-Judah, and is there days — four months.
நியாயாதிபதிகள் Judges 19:2
அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம் வரைக்கும் இருந்தாள்.
And his concubine played the whore against him, and went away from him unto her father's house to Bethlehemjudah, and was there four whole months.
| וַתִּזְנֶ֤ה | wattizne | va-teez-NEH | |
| עָלָיו֙ | ʿālāyw | ah-lav | |
| פִּֽילַגְשׁ֔וֹ | pîlagšô | pee-lahɡ-SHOH | |
| וַתֵּ֤לֶךְ | wattēlek | va-TAY-lek | |
| מֵֽאִתּוֹ֙ | mēʾittô | may-ee-TOH | |
| אֶל | ʾel | el | |
| בֵּ֣ית | bêt | bate | |
| אָבִ֔יהָ | ʾābîhā | ah-VEE-ha | |
| אֶל | ʾel | el | |
| בֵּ֥ית | bêt | bate | |
| לֶ֖חֶם | leḥem | LEH-hem | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וַתְּהִי | wattĕhî | va-teh-HEE | |
| שָׁ֕ם | šām | shahm | |
| יָמִ֖ים | yāmîm | ya-MEEM | |
| אַרְבָּעָ֥ה | ʾarbāʿâ | ar-ba-AH | |
| חֳדָשִֽׁים׃ | ḥŏdāšîm | hoh-da-SHEEM |
இணை வசனம்
Leviticus 21:9
ஆசாரியனுடைய குமாரத்தி வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
Deuteronomy 22:21
அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
Ezekiel 16:28
நீ திருப்தியடையாததினால் அசீரிய புத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை.
Tags அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி அவனை விட்டு யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய் அங்கே நாலுமாதம் வரைக்கும் இருந்தாள்
நியாயாதிபதிகள் 19:2 Concordance நியாயாதிபதிகள் 19:2 Interlinear நியாயாதிபதிகள் 19:2 Image