Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 19 நியாயாதிபதிகள் 19:23

நியாயாதிபதிகள் 19:23
அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

Tamil Indian Revised Version
அப்பொழுது வீட்டுக்காரனான அந்த மனிதன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச்செய்யவேண்டாம்; என் சகோதரர்களே, இப்படிப்பட்ட தீமையைச் செய்யவேண்டாம்; அந்த மனிதன் என்னுடைய வீட்டிற்குள் வந்திருக்கும்போது, இப்படிப்பட்ட மதிகேட்டைச் செய்ய வேண்டாம்.

Tamil Easy Reading Version
முதியவன் வெளியே போய், அந்த துன்மார்க்கரிடம் பேசி, “வேண்டாம், எனது நண்பர்களே, அத்தகைய தீயகாரியத்தைச் செய்யாதீர்கள். அவன் என் வீட்டு விருந்தினன். இத்தகைய கொடிய பாவத்தைச் செய்யாதீர்கள்.

திருவிவிலியம்
வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம், “வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம். இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்.

Judges 19:22Judges 19Judges 19:24

King James Version (KJV)
And the man, the master of the house, went out unto them, and said unto them, Nay, my brethren, nay, I pray you, do not so wickedly; seeing that this man is come into mine house, do not this folly.

American Standard Version (ASV)
And the man, the master of the house, went out unto them, and said unto them, Nay, my brethren, I pray you, do not so wickedly; seeing that this man is come into my house, do not this folly.

Bible in Basic English (BBE)
So the man, the master of the house, went out to them, and said, No, my brothers, do not this evil thing; this man has come into my house, and you are not to do him this wrong.

Darby English Bible (DBY)
And the man, the master of the house, went out to them and said to them, “No, my brethren, do not act so wickedly; seeing that this man has come into my house, do not do this vile thing.

Webster’s Bible (WBT)
And the man, the master of the house, went out to them, and said to them, Nay, my brethren, nay, I pray you, do not so wickedly; seeing that this man is come into my house, do not this folly.

World English Bible (WEB)
The man, the master of the house, went out to them, and said to them, No, my brothers, please don’t act so wickedly; seeing that this man is come into my house, don’t do this folly.

Young’s Literal Translation (YLT)
And the man, the master of the house, goeth out unto them, and saith unto them, `Nay, my brethren, do not evil, I pray you, after that this man hath come in unto my house, do not this folly;

நியாயாதிபதிகள் Judges 19:23
அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.
And the man, the master of the house, went out unto them, and said unto them, Nay, my brethren, nay, I pray you, do not so wickedly; seeing that this man is come into mine house, do not this folly.

וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
הָאִישׁ֙hāʾîšha-EESH
בַּ֣עַלbaʿalBA-al
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
אַלʾalal
אַחַ֖יʾaḥayah-HAI
אַלʾalal
תָּרֵ֣עוּtārēʿûta-RAY-oo
נָ֑אnāʾna
אַֽ֠חֲרֵיʾaḥărêAH-huh-ray
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּ֞אbāʾba
הָאִ֤ישׁhāʾîšha-EESH
הַזֶּה֙hazzehha-ZEH
אַלʾalal
בֵּיתִ֔יbêtîbay-TEE
אַֽלʾalal
תַּעֲשׂ֖וּtaʿăśûta-uh-SOO
אֶתʾetet
הַנְּבָלָ֥הhannĕbālâha-neh-va-LA
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE

இணை வசனம்

Genesis 34:7
யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.

Judges 20:6
ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.

2 Samuel 13:12
அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

Genesis 19:6
அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:

Deuteronomy 22:21
அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

Joshua 7:15
அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார்.


Tags அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய் இப்படிச் செய்யவேண்டாம் என் சகோதரரே இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம் அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில் இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக
நியாயாதிபதிகள் 19:23 Concordance நியாயாதிபதிகள் 19:23 Interlinear நியாயாதிபதிகள் 19:23 Image