Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 20:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 20 நியாயாதிபதிகள் 20:40

நியாயாதிபதிகள் 20:40
பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று.

Tamil Indian Revised Version
பட்டணத்திலிருந்து புகையானது தூண் போல உயர எழும்பியபோது, பென்யமீனர்கள் திரும்பிப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜூவாலை வானபரியந்தம் எழும்பினது.

திருவிவிலியம்
நகரிலிருந்து பெரும் புகைப்படலம் அடையாளமாக மேல் எழும்பத் தொடங்கியபொழுது, பென்யமின் மக்கள் பின்புறம் திரும்பிப்பார்த்தனர். அந்தோ! நகர் முழுவதும் புகை விண்ணை நோக்கி எழும்பிக் கொண்டிருந்தது.

Judges 20:39Judges 20Judges 20:41

King James Version (KJV)
But when the flame began to arise up out of the city with a pillar of smoke, the Benjamites looked behind them, and, behold, the flame of the city ascended up to heaven.

American Standard Version (ASV)
But when the cloud began to arise up out of the city in a pillar of smoke, the Benjamites looked behind them; and, behold, the whole of the city went up `in smoke’ to heaven.

Bible in Basic English (BBE)
Then the sign went up out of the town in the pillar of smoke, and the Benjamites, turning back, saw all the town going up in smoke to heaven.

Darby English Bible (DBY)
But when the signal began to rise out of the city in a column of smoke, the Benjaminites looked behind them; and behold, the whole of the city went up in smoke to heaven.

Webster’s Bible (WBT)
But when the flame began to rise from the city with a pillar of smoke, the Benjaminites looked behind them, and behold, the flame of the city ascended to heaven.

World English Bible (WEB)
But when the cloud began to arise up out of the city in a pillar of smoke, the Benjamites looked behind them; and, behold, the whole of the city went up in smoke to the sky.

Young’s Literal Translation (YLT)
and the volume hath begun to go up from the city — a pillar of smoke — and Benjamin turneth behind, and lo, gone up hath the perfection of the city toward the heavens.

நியாயாதிபதிகள் Judges 20:40
பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று.
But when the flame began to arise up out of the city with a pillar of smoke, the Benjamites looked behind them, and, behold, the flame of the city ascended up to heaven.

וְהַמַּשְׂאֵ֗תwĕhammaśʾētveh-ha-mahs-ATE
הֵחֵ֛לָּהhēḥēllâhay-HAY-la
לַֽעֲל֥וֹתlaʿălôtla-uh-LOTE
מִןminmeen
הָעִ֖ירhāʿîrha-EER
עַמּ֣וּדʿammûdAH-mood
עָשָׁ֑ןʿāšānah-SHAHN
וַיִּ֤פֶןwayyipenva-YEE-fen
בִּנְיָמִן֙binyāminbeen-ya-MEEN
אַֽחֲרָ֔יוʾaḥărāywah-huh-RAV
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
עָלָ֥הʿālâah-LA
כְלִילkĕlîlheh-LEEL
הָעִ֖ירhāʿîrha-EER
הַשָּׁמָֽיְמָה׃haššāmāyĕmâha-sha-MA-yeh-ma

இணை வசனம்

Joshua 8:20
ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த்திரும்பினார்கள்.

Genesis 19:28
சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.

Song of Solomon 3:6
வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?

Joel 2:30
வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.

Revelation 19:3
மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.


Tags பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள் இதோ பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று
நியாயாதிபதிகள் 20:40 Concordance நியாயாதிபதிகள் 20:40 Interlinear நியாயாதிபதிகள் 20:40 Image