Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 20:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 20 நியாயாதிபதிகள் 20:41

நியாயாதிபதிகள் 20:41
அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பிக்கொண்டார்கள்; பென்யமீன் மனிதர்களோ, தங்களுக்கு ஆபத்து நேர்ந்ததைக் கண்டு திகைத்து.

திருவிவிலியம்
இஸ்ரயேல் வீரர்கள் திரும்பித் தாக்கவே பென்யமின் வீரர் தங்களுக்கு அழிவு நெருங்குவதைக் கண்டு அஞ்சி நடுங்கினர்.

Judges 20:40Judges 20Judges 20:42

King James Version (KJV)
And when the men of Israel turned again, the men of Benjamin were amazed: for they saw that evil was come upon them.

American Standard Version (ASV)
And the men of Israel turned, and the men of Benjamin were dismayed; for they saw that evil was come upon them.

Bible in Basic English (BBE)
And the men of Israel had made a turn about, and the men of Benjamin were overcome with fear, for they saw that evil had overtaken them.

Darby English Bible (DBY)
Then the men of Israel turned, and the men of Benjamin were dismayed, for they saw that disaster was close upon them.

Webster’s Bible (WBT)
And when the men of Israel turned again, the men of Benjamin were amazed: for they saw that evil had come upon them.

World English Bible (WEB)
The men of Israel turned, and the men of Benjamin were dismayed; for they saw that evil had come on them.

Young’s Literal Translation (YLT)
And the men of Israel have turned, and the men of Benjamin are troubled, for they have seen that the evil hath stricken against them —

நியாயாதிபதிகள் Judges 20:41
அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,
And when the men of Israel turned again, the men of Benjamin were amazed: for they saw that evil was come upon them.

וְאִ֤ישׁwĕʾîšveh-EESH
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
הָפַ֔ךְhāpakha-FAHK
וַיִּבָּהֵ֖לwayyibbāhēlva-yee-ba-HALE
אִ֣ישׁʾîšeesh
בִּנְיָמִ֑ןbinyāminbeen-ya-MEEN
כִּ֣יkee
רָאָ֔הrāʾâra-AH
כִּֽיkee
נָגְעָ֥הnogʿânoɡe-AH
עָלָ֖יוʿālāywah-LAV
הָֽרָעָֽה׃hārāʿâHA-ra-AH

இணை வசனம்

Exodus 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

Isaiah 13:8
அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளைபெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.

Isaiah 33:14
சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.

Luke 17:27
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

Luke 21:26
வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.

1 Thessalonians 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

2 Peter 2:12
இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள்.

Revelation 6:15
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,

Revelation 18:8
ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.


Tags அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள் பென்யமீன் மனுஷரோ தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து
நியாயாதிபதிகள் 20:41 Concordance நியாயாதிபதிகள் 20:41 Interlinear நியாயாதிபதிகள் 20:41 Image