Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 3:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 3 நியாயாதிபதிகள் 3:20

நியாயாதிபதிகள் 3:20
ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.

Tamil Indian Revised Version
ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.

Tamil Easy Reading Version
அரசனான எக்லோனுடன் ஏகூத் சென்றான். கோடைக் கால அரண்மனையிலுள்ள மேல் அறையில் எக்லோன் இப்போது தனித்தவனாய் உட்கார்ந்திருந்தான். ஏகூத், “தேவனிடமிருந்து ஒரு செய்தியை உமக்குக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். அரசன் சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்றான். அவன் ஏகூத்திற்கு மிக அருகில் இருந்தான்.

திருவிவிலியம்
ஏகூது அவன் அருகில் வந்தார். அப்பொழுது அவன் குளிர்ந்த மேலறையில் தனியாக அமர்ந்திருந்தான். ஏகூது, “உமக்கான கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது” என்று கூற, அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

Judges 3:19Judges 3Judges 3:21

King James Version (KJV)
And Ehud came unto him; and he was sitting in a summer parlor, which he had for himself alone. And Ehud said, I have a message from God unto thee. And he arose out of his seat.

American Standard Version (ASV)
And Ehud came unto him; and he was sitting by himself alone in the cool upper room. And Ehud said, I have a message from God unto thee. And he arose out of his seat.

Bible in Basic English (BBE)
Then Ehud came in to him while he was seated by himself in his summer-house. And Ehud said, I have a word from God for you. And he got up from his seat.

Darby English Bible (DBY)
And Ehud came to him, as he was sitting alone in his cool roof chamber. And Ehud said, “I have a message from God for you.” And he arose from his seat.

Webster’s Bible (WBT)
And Ehud came to him; and he was sitting in a summer-parlor, which he had for himself alone: and Ehud said, I have a message from God to thee. And he arose from his seat.

World English Bible (WEB)
Ehud came to him; and he was sitting by himself alone in the cool upper room. Ehud said, I have a message from God to you. He arose out of his seat.

Young’s Literal Translation (YLT)
And Ehud hath come unto him, and he is sitting in the upper chamber of the wall which he hath for himself, and Ehud saith, `A word of God I have unto thee;’ and he riseth from off the throne;

நியாயாதிபதிகள் Judges 3:20
ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.
And Ehud came unto him; and he was sitting in a summer parlor, which he had for himself alone. And Ehud said, I have a message from God unto thee. And he arose out of his seat.

וְאֵה֣וּד׀wĕʾēhûdveh-ay-HOOD
בָּ֣אbāʾba
אֵלָ֗יוʾēlāyway-LAV
וְהֽוּאwĕhûʾveh-HOO
יֹ֠שֵׁבyōšēbYOH-shave
בַּֽעֲלִיַּ֨תbaʿăliyyatba-uh-lee-YAHT
הַמְּקֵרָ֤הhammĕqērâha-meh-kay-RA
אֲשֶׁרʾăšeruh-SHER
לוֹ֙loh
לְבַדּ֔וֹlĕbaddôleh-VA-doh
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵה֔וּדʾēhûday-HOOD
דְּבַרdĕbardeh-VAHR
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
לִ֖יlee
אֵלֶ֑יךָʾēlêkāay-LAY-ha
וַיָּ֖קָםwayyāqomva-YA-kome
מֵעַ֥לmēʿalmay-AL
הַכִּסֵּֽא׃hakkissēʾha-kee-SAY

இணை வசனம்

Amos 3:15
மாரிகாலத்Ġρ வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழοப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Judges 3:19
அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து; ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்றயாவரும் அவனை விட்டு வெளியே போய் விட்டார்கள்.

2 Samuel 12:1
கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

2 Samuel 24:12
நீ தாவீதினிடத்தில் போய், மூன்றுகாரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Psalm 29:1
பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்.

Jeremiah 10:7
ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.

Micah 6:9
கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.


Tags ஏகூத் அவன் கிட்டே போனான் அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான் அப்பொழுது ஏகூத் உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான் அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்
நியாயாதிபதிகள் 3:20 Concordance நியாயாதிபதிகள் 3:20 Interlinear நியாயாதிபதிகள் 3:20 Image