Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 3:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 3 நியாயாதிபதிகள் 3:29

நியாயாதிபதிகள் 3:29
அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும்; பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள், அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் பத்தாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.

Tamil Easy Reading Version
மோவாபில் வலிமையும் துணிவும் உள்ள மனிதர்களில் சுமார் 10,000 பேரை இஸ்ரவேலர் கொன்றனர். மோவாபியரில் ஒருவனும் தப்பிச் செல்லவில்லை.

திருவிவிலியம்
அவர்கள் அவ்வமயம் மோவாபியருள் உடற்கட்டும் வலிமையும் வாய்ந்த பத்தாயிரம் பேரைக் கொன்றனர். எவரும் தப்பிவில்லை.

Judges 3:28Judges 3Judges 3:30

King James Version (KJV)
And they slew of Moab at that time about ten thousand men, all lusty, and all men of valor; and there escaped not a man.

American Standard Version (ASV)
And they smote of Moab at that time about ten thousand men, every lusty man, and every man of valor; and there escaped not a man.

Bible in Basic English (BBE)
At that time they put about ten thousand men of Moab to the sword, every strong man and every man of war; not a man got away.

Darby English Bible (DBY)
And they killed at that time about ten thousand of the Moabites, all strong, able-bodied men; not a man escaped.

Webster’s Bible (WBT)
And they slew of Moab at that time about ten thousand men, all lusty, and all men of valor: and there escaped not a man.

World English Bible (WEB)
They struck of Moab at that time about ten thousand men, every lusty man, and every man of valor; and there escaped not a man.

Young’s Literal Translation (YLT)
And they smite Moab at that time, about ten thousand men, all robust, and every one a man of valour, and not a man hath escaped,

நியாயாதிபதிகள் Judges 3:29
அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும்; பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள், அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
And they slew of Moab at that time about ten thousand men, all lusty, and all men of valor; and there escaped not a man.

וַיַּכּ֨וּwayyakkûva-YA-koo
אֶתʾetet
מוֹאָ֜בmôʾābmoh-AV
בָּעֵ֣תbāʿētba-ATE
הַהִ֗יאhahîʾha-HEE
כַּֽעֲשֶׂ֤רֶתkaʿăśeretka-uh-SEH-ret
אֲלָפִים֙ʾălāpîmuh-la-FEEM
אִ֔ישׁʾîšeesh
כָּלkālkahl
שָׁמֵ֖ןšāmēnsha-MANE
וְכָלwĕkālveh-HAHL
אִ֣ישׁʾîšeesh
חָ֑יִלḥāyilHA-yeel
וְלֹ֥אwĕlōʾveh-LOH
נִמְלַ֖טnimlaṭneem-LAHT
אִֽישׁ׃ʾîšeesh

இணை வசனம்

Deuteronomy 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

Judges 3:17
காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தான்.

Job 15:27
அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது.

Psalm 17:10
அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.


Tags அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள் அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள் அவர்களில் ஒருவனும் தப்பவில்லை
நியாயாதிபதிகள் 3:29 Concordance நியாயாதிபதிகள் 3:29 Interlinear நியாயாதிபதிகள் 3:29 Image