Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 4:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 4 நியாயாதிபதிகள் 4:16

நியாயாதிபதிகள் 4:16
பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.

Tamil Indian Revised Version
பாராக் ரதங்களையும் படையையும் யூதர் அல்லாதவர்களுடைய அரோசேத்வரை துரத்தினான்; சிசெராவின் படையெல்லாம் பட்டயக்கூர்மையினால் விழுந்தது; ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.

Tamil Easy Reading Version
பாராக்சிசெராவின் படையோடு போரிடுவதைத் தொடர்ந்தான். பாராக்கும் அவனது ஆட்களும் சிசெராவின் படைகளை அரோசேத் வரைக்கும் துரத்திச் சென்று சிசெராவின் ஆட்களை வாளால் கொன்றார்கள். சிசெராவின் ஆட்களில் ஒருவனும் உயிரோடு விடப்படவில்லை.

திருவிவிலியம்
பாராக்கு தேர்களையும், படையையும் அரோசத்கோயிம் வரை துரத்தினார். சீசராவின் படை முழுவதும் வாள்முனைக்கு இரையாயிற்று. ஒருவர்கூட தப்பவில்லை.

Judges 4:15Judges 4Judges 4:17

King James Version (KJV)
But Barak pursued after the chariots, and after the host, unto Harosheth of the Gentiles: and all the host of Sisera fell upon the edge of the sword; and there was not a man left.

American Standard Version (ASV)
But Barak pursued after the chariots, and after the host, unto Harosheth of the Gentiles: and all the host of Sisera fell by the edge of the sword; there was not a man left.

Bible in Basic English (BBE)
But Barak went after the war-carriages and the army as far as Harosheth of the Gentiles; and all Sisera’s army was put to the sword; not a man got away.

Darby English Bible (DBY)
And Barak pursued the chariots and the army to Haro’sheth-ha-goiim, and all the army of Sis’era fell by the edge of the sword; not a man was left.

Webster’s Bible (WBT)
But Barak pursued the chariots, and the host, to Harosheth of the Gentiles: and all the host of Sisera fell upon the edge of the sword; and there was not a man left.

World English Bible (WEB)
But Barak pursued after the chariots, and after the host, to Harosheth of the Gentiles: and all the host of Sisera fell by the edge of the sword; there was not a man left.

Young’s Literal Translation (YLT)
And Barak hath pursued after the chariots and after the camp, unto Harosheth of the Goyim, and all the camp of Sisera falleth by the mouth of the sword — there hath not been left even one.

நியாயாதிபதிகள் Judges 4:16
பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.
But Barak pursued after the chariots, and after the host, unto Harosheth of the Gentiles: and all the host of Sisera fell upon the edge of the sword; and there was not a man left.

וּבָרָ֗קûbārāqoo-va-RAHK
רָדַ֞ףrādapra-DAHF
אַֽחֲרֵ֤יʾaḥărêah-huh-RAY
הָרֶ֙כֶב֙hārekebha-REH-HEV
וְאַֽחֲרֵ֣יwĕʾaḥărêveh-ah-huh-RAY
הַֽמַּחֲנֶ֔הhammaḥăneha-ma-huh-NEH
עַ֖דʿadad
חֲרֹ֣שֶׁתḥărōšethuh-ROH-shet
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
וַיִּפֹּ֞לwayyippōlva-yee-POLE
כָּלkālkahl
מַֽחֲנֵ֤הmaḥănēma-huh-NAY
סִֽיסְרָא֙sîsĕrāʾsee-seh-RA
לְפִיlĕpîleh-FEE
חֶ֔רֶבḥerebHEH-rev
לֹ֥אlōʾloh
נִשְׁאַ֖רnišʾarneesh-AR
עַדʿadad
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

இணை வசனம்

Leviticus 26:7
உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

Joshua 10:19
நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

Joshua 11:8
கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீமட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.

Psalm 83:9
மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,

Psalm 104:35
பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.

Isaiah 43:17
இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைந்து போகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:

Romans 2:12
எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.

James 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.


Tags பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான் சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது ஒருவனும் மீதியாயிருக்கவில்லை
நியாயாதிபதிகள் 4:16 Concordance நியாயாதிபதிகள் 4:16 Interlinear நியாயாதிபதிகள் 4:16 Image