Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 6:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 6 நியாயாதிபதிகள் 6:16

நியாயாதிபதிகள் 6:16
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.

Tamil Indian Revised Version
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கிதியோனிடம், “நான் உன்னோடிருக்கிறேன்! எனவே மீதியானியரை நீ தோற்கடிக்க முடியும்! ஒரே மனிதனை எதிர்த்துப் போரிடுவது போலவே உனக்குத் தோன்றும்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர் அவரிடம், “நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய்” என்றார்.

Judges 6:15Judges 6Judges 6:17

King James Version (KJV)
And the LORD said unto him, Surely I will be with thee, and thou shalt smite the Midianites as one man.

American Standard Version (ASV)
And Jehovah said unto him, Surely I will be with thee, and thou shalt smite the Midianites as one man.

Bible in Basic English (BBE)
Then the Lord said to him, Truly, I will be with you, and you will overcome the Midianites as if they were one man.

Darby English Bible (DBY)
And the LORD said to him, “But I will be with you, and you shall smite the Mid’ianites as one man.”

Webster’s Bible (WBT)
And the LORD said to him, Surely I will be with thee, and thou shalt smite the Midianites as one man.

World English Bible (WEB)
Yahweh said to him, Surely I will be with you, and you shall strike the Midianites as one man.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto him, `Because I am with thee — thou hast smitten the Midianites as one man.’

நியாயாதிபதிகள் Judges 6:16
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
And the LORD said unto him, Surely I will be with thee, and thou shalt smite the Midianites as one man.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָיו֙ʾēlāyway-lav
יְהוָ֔הyĕhwâyeh-VA
כִּ֥יkee
אֶֽהְיֶ֖הʾehĕyeeh-heh-YEH
עִמָּ֑ךְʿimmākee-MAHK
וְהִכִּיתָ֥wĕhikkîtāveh-hee-kee-TA
אֶתʾetet
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
כְּאִ֥ישׁkĕʾîškeh-EESH
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

இணை வசனம்

Exodus 3:12
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

Joshua 1:5
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

Judges 6:12
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

Isaiah 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

Isaiah 41:14
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

Mark 16:20
அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

Acts 11:21
கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.


Tags அதற்குக் கர்த்தர் நான் உன்னோடேகூட இருப்பேன் ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்
நியாயாதிபதிகள் 6:16 Concordance நியாயாதிபதிகள் 6:16 Interlinear நியாயாதிபதிகள் 6:16 Image