Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 6:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 6 நியாயாதிபதிகள் 6:9

நியாயாதிபதிகள் 6:9
எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,

Tamil Indian Revised Version
எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,

Tamil Easy Reading Version
நான் எகிப்தின் பலமுள்ள ஜனங்களிடமிருந்து உங்களை மீட்டேன். பின்னர் கானானியர் உங்களைத் துன்புறுத்தினார்கள். நான் மீண்டும் உங்களைக் காப்பாற்றினேன். அத்தேசத்தில் இருந்தே அவர்களைப் போகும்படி செய்தேன். அவர்கள் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன்.’

திருவிவிலியம்
எகிப்தியரின் கையிலிருந்தும், உங்களை நசுக்கியோர் அனைவரின் கையிலிருந்தும், உங்களை நான் மீட்டேன். அவர்களை உங்கள் முன்னிருந்து விரட்டிவிட்டு அவர்கள் நிலத்தை உங்களுக்குக் கொடுத்தேன்.

Judges 6:8Judges 6Judges 6:10

King James Version (KJV)
And I delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all that oppressed you, and drave them out from before you, and gave you their land;

American Standard Version (ASV)
and I delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all that oppressed you, and drove them out from before you, and gave you their land;

Bible in Basic English (BBE)
And I took you out of the hands of the Egyptians and out of the hands of all who were cruel to you, and I sent them out by force from before you and gave you their land;

Darby English Bible (DBY)
and I delivered you from the hand of the Egyptians, and from the hand of all who oppressed you, and drove them out before you, and gave you their land;

Webster’s Bible (WBT)
And I delivered you from the hand of the Egyptians, and from the hand of all that oppressed you, and drove them out from before you, and gave you their land;

World English Bible (WEB)
and I delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all who oppressed you, and drove them out from before you, and gave you their land;

Young’s Literal Translation (YLT)
and I deliver you out of the hand of the Egyptians, and out of the hand of all your oppressors, and I cast them out from your presence, and I give to you their land,

நியாயாதிபதிகள் Judges 6:9
எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,
And I delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all that oppressed you, and drave them out from before you, and gave you their land;

וָֽאַצִּ֤לwāʾaṣṣilva-ah-TSEEL
אֶתְכֶם֙ʾetkemet-HEM
מִיַּ֣דmiyyadmee-YAHD
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
וּמִיַּ֖דûmiyyadoo-mee-YAHD
כָּלkālkahl
לֹֽחֲצֵיכֶ֑םlōḥăṣêkemloh-huh-tsay-HEM
וָֽאֲגָרֵ֤שׁwāʾăgārēšva-uh-ɡa-RAYSH
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
מִפְּנֵיכֶ֔םmippĕnêkemmee-peh-nay-HEM
וָֽאֶתְּנָ֥הwāʾettĕnâva-eh-teh-NA
לָכֶ֖םlākemla-HEM
אֶתʾetet
אַרְצָֽם׃ʾarṣāmar-TSAHM

இணை வசனம்

Psalm 44:2
தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.


Tags எகிப்தியர் கையினின்றும் உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து
நியாயாதிபதிகள் 6:9 Concordance நியாயாதிபதிகள் 6:9 Interlinear நியாயாதிபதிகள் 6:9 Image