நியாயாதிபதிகள் 8:29
யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான்.
Tamil Indian Revised Version
யோவாசின் மகனான யெருபாகால் போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான்.
Tamil Easy Reading Version
யோவாஸின் மகனாகிய யெருபாகால் (கிதியோன்) தன் வீட்டிற்குச் சென்றான்.
திருவிவிலியம்
யோவாசின் மகன் எருபாகால் திரும்பிச்சென்று தம் வீட்டில் வாழ்ந்தார்.
Other Title
கிதியோனின் இறப்பு
King James Version (KJV)
And Jerubbaal the son of Joash went and dwelt in his own house.
American Standard Version (ASV)
And Jerubbaal the son of Joash went and dwelt in his own house.
Bible in Basic English (BBE)
And Jerubbaal, the son of Joash, went back to his house and was living there.
Darby English Bible (DBY)
Jerubba’al the son of Jo’ash went and dwelt in his own house.
Webster’s Bible (WBT)
And Jerubbaal the son of Joash went and dwelt in his own house.
World English Bible (WEB)
Jerubbaal the son of Joash went and lived in his own house.
Young’s Literal Translation (YLT)
And Jerubbaal son of Joash goeth and dwelleth in his own house,
நியாயாதிபதிகள் Judges 8:29
யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான்.
And Jerubbaal the son of Joash went and dwelt in his own house.
| וַיֵּ֛לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| יְרֻבַּ֥עַל | yĕrubbaʿal | yeh-roo-BA-al | |
| בֶּן | ben | ben | |
| יוֹאָ֖שׁ | yôʾāš | yoh-ASH | |
| וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| בְּבֵיתֽוֹ׃ | bĕbêtô | beh-vay-TOH |
இணை வசனம்
Judges 6:32
தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.
Judges 7:1
அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
1 Samuel 12:11
அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார்.
Nehemiah 5:14
நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.
Tags யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய் தன் வீட்டிலே வாசமாயிருந்தான்
நியாயாதிபதிகள் 8:29 Concordance நியாயாதிபதிகள் 8:29 Interlinear நியாயாதிபதிகள் 8:29 Image