நியாயாதிபதிகள் 8:32
பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு யோவாசின் மகனான கிதியோன் நல்ல முதிர்வயதிலே இறந்து, ஒப்ராவிலே தன்னுடைய தகப்பனான யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.
Tamil Easy Reading Version
யோவாஸின் மகனாகிய கிதியோன் மிக முதிர்ந்த வயதில் மரித்தான். யோவாஸின் கல்லறையில் கிதியோன் அடக்கம்பண்ணப்பட்டான். அபியேஸர் குடும்பம் வாழும் ஓப்ரா நகரில் அந்தக் கல்லறை இருக்கிறது.
திருவிவிலியம்
யோவாசின் மகன் கிதியோன் மிகுந்த வயதாகி இறந்தார். அவரை அபியேசருக்குரிய ஒபிராவில் அவர் தந்தை யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.
King James Version (KJV)
And Gideon the son of Joash died in a good old age, and was buried in the sepulchre of Joash his father, in Ophrah of the Abiezrites.
American Standard Version (ASV)
And Gideon the son of Joash died in a good old age, and was buried in the sepulchre of Joash his father, in Ophrah of the Abiezrites.
Bible in Basic English (BBE)
And Gideon, the son of Joash, came to his end when he was very old, and his body was put in the resting-place of Joash his father, in Ophrah of the Abiezrites.
Darby English Bible (DBY)
And Gideon the son of Jo’ash died in a good old age, and was buried in the tomb of Jo’ash his father, at Ophrah of the Abiez’rites.
Webster’s Bible (WBT)
And Gideon the son of Joash died in a good old age, and was buried in the sepulcher of Joash his father, in Ophrah of the Abi-ezrites.
World English Bible (WEB)
Gideon the son of Joash died in a good old age, and was buried in the tomb of Joash his father, in Ophrah of the Abiezrites.
Young’s Literal Translation (YLT)
And Gideon son of Joash dieth, in a good old age, and is buried in the burying-place of Joash his father, in Ophrah of the Abi-Ezrite.
நியாயாதிபதிகள் Judges 8:32
பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.
And Gideon the son of Joash died in a good old age, and was buried in the sepulchre of Joash his father, in Ophrah of the Abiezrites.
| וַיָּ֛מָת | wayyāmot | va-YA-mote | |
| גִּדְע֥וֹן | gidʿôn | ɡeed-ONE | |
| בֶּן | ben | ben | |
| יוֹאָ֖שׁ | yôʾāš | yoh-ASH | |
| בְּשֵׂיבָ֣ה | bĕśêbâ | beh-say-VA | |
| טוֹבָ֑ה | ṭôbâ | toh-VA | |
| וַיִּקָּבֵ֗ר | wayyiqqābēr | va-yee-ka-VARE | |
| בְּקֶ֙בֶר֙ | bĕqeber | beh-KEH-VER | |
| יוֹאָ֣שׁ | yôʾāš | yoh-ASH | |
| אָבִ֔יו | ʾābîw | ah-VEEOO | |
| בְּעָפְרָ֖ה | bĕʿoprâ | beh-ofe-RA | |
| אֲבִ֥י | ʾăbî | uh-VEE | |
| הָֽעֶזְרִֽי׃ | hāʿezrî | HA-ez-REE |
இணை வசனம்
Genesis 25:8
பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
Genesis 15:15
நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
Judges 6:24
அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
Job 5:26
தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
Joshua 24:29
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப் பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
Judges 8:27
அதினால் கிதியோன் ஒரு எபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.
Job 42:17
யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.
Tags பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்
நியாயாதிபதிகள் 8:32 Concordance நியாயாதிபதிகள் 8:32 Interlinear நியாயாதிபதிகள் 8:32 Image