Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9 நியாயாதிபதிகள் 9:21

நியாயாதிபதிகள் 9:21
தன் சகோதரானாகிய அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய சகோதரனான அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.

Tamil Easy Reading Version
யோதாம் இவற்றையெல்லாம் கூறிமுடித்ததும் ஓடிப்போய்விட்டான். பேயேர் என்னும் நகரத்திற்கு அவன் தப்பிச் சென்றான். தனது சகோதரனாகிய அபிமெலேக்குக்கு பயந்ததால் யோதாம் அந்நகரத்தில் தங்கியிருந்தான்.

திருவிவிலியம்
பின்னர், யோத்தாம் தம் சகோதரன் அபிமெலக்கிற்கு அஞ்சிப் பெயேருக்குத் தப்பி ஓடிச் சென்று, அங்கே வாழ்ந்து வந்தார்.⒫

Judges 9:20Judges 9Judges 9:22

King James Version (KJV)
And Jotham ran away, and fled, and went to Beer, and dwelt there, for fear of Abimelech his brother.

American Standard Version (ASV)
And Jotham ran away, and fled, and went to Beer, and dwelt there, for fear of Abimelech his brother.

Bible in Basic English (BBE)
Then Jotham straight away went in flight to Beer, and was living there for fear of his brother Abimelech.

Darby English Bible (DBY)
And Jotham ran away and fled, and went to Beer and dwelt there, for fear of Abim’elech his brother.

Webster’s Bible (WBT)
And Jotham ran away, and fled, and went to Beer, and dwelt there, for fear of Abimelech his brother.

World English Bible (WEB)
Jotham ran away, and fled, and went to Beer, and lived there, for fear of Abimelech his brother.

Young’s Literal Translation (YLT)
And Jotham hasteth, and fleeth, and goeth to Beer, and dwelleth there, from the face of Abimelech his brother.

நியாயாதிபதிகள் Judges 9:21
தன் சகோதரானாகிய அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.
And Jotham ran away, and fled, and went to Beer, and dwelt there, for fear of Abimelech his brother.

וַיָּ֣נָסwayyānosva-YA-nose
יוֹתָ֔םyôtāmyoh-TAHM
וַיִּבְרַ֖חwayyibraḥva-yeev-RAHK
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
בְּאֵ֑רָהbĕʾērâbeh-A-ra
וַיֵּ֣שֶׁבwayyēšebva-YAY-shev
שָׁ֔םšāmshahm
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
אֲבִימֶ֥לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV

இணை வசனம்

Numbers 21:16
அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.

Joshua 19:8
இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

2 Samuel 20:14
அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும், பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான்; அவ்விடத்தாரும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.


Tags தன் சகோதரானாகிய அபிமெலேக்குக்குப் பயந்து தப்பியோடி பேயேருக்குப் போய் அங்கே குடியிருந்தான்
நியாயாதிபதிகள் 9:21 Concordance நியாயாதிபதிகள் 9:21 Interlinear நியாயாதிபதிகள் 9:21 Image