புலம்பல் 3:33
அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
Tamil Indian Revised Version
அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
Tamil Easy Reading Version
கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை. அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை.
திருவிவிலியம்
⁽மனமார அவர்␢ மானிடரை வருத்துவதுமில்லை;␢ துன்புறுத்துவதுமில்லை.⁾
King James Version (KJV)
For he doth not afflict willingly nor grieve the children of men.
American Standard Version (ASV)
For he doth not afflict willingly, nor grieve the children of men.
Bible in Basic English (BBE)
For he has no pleasure in troubling and causing grief to the children of men.
Darby English Bible (DBY)
for he doth not willingly afflict or grieve the children of men.
World English Bible (WEB)
For he does not afflict willingly, nor grieve the children of men.
Young’s Literal Translation (YLT)
For He hath not afflicted with His heart, Nor doth He grieve the sons of men.
புலம்பல் Lamentations 3:33
அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
For he doth not afflict willingly nor grieve the children of men.
| כִּ֣י | kî | kee | |
| לֹ֤א | lōʾ | loh | |
| עִנָּה֙ | ʿinnāh | ee-NA | |
| מִלִּבּ֔וֹ | millibbô | mee-LEE-boh | |
| וַיַּגֶּ֖ה | wayyagge | va-ya-ɡEH | |
| בְּנֵי | bĕnê | beh-NAY | |
| אִֽישׁ׃ | ʾîš | eesh |
இணை வசனம்
Ezekiel 33:11
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
Ezekiel 18:32
மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Hebrews 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
Isaiah 28:21
கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
Tags அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை
புலம்பல் 3:33 Concordance புலம்பல் 3:33 Interlinear புலம்பல் 3:33 Image