புலம்பல் 3:49
கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,
Tamil Indian Revised Version
கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,
Tamil Easy Reading Version
எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன! நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்!
திருவிவிலியம்
⁽வற்றாத ஓடையென என் கண்கள்␢ நீர் சொரிகின்றன;⁾
King James Version (KJV)
Mine eye trickleth down, and ceaseth not, without any intermission.
American Standard Version (ASV)
Mine eye poureth down, and ceaseth not, without any intermission,
Bible in Basic English (BBE)
My eyes are streaming without stopping, they have no rest,
Darby English Bible (DBY)
Mine eye poureth down, and ceaseth not, without any intermission,
World English Bible (WEB)
My eye pours down, and doesn’t cease, without any intermission,
Young’s Literal Translation (YLT)
Mine eye is poured out, And doth not cease without intermission,
புலம்பல் Lamentations 3:49
கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,
Mine eye trickleth down, and ceaseth not, without any intermission.
| עֵינִ֧י | ʿênî | ay-NEE | |
| נִגְּרָ֛ה | niggĕrâ | nee-ɡeh-RA | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| תִדְמֶ֖ה | tidme | teed-MEH | |
| מֵאֵ֥ין | mēʾên | may-ANE | |
| הֲפֻגֽוֹת׃ | hăpugôt | huh-foo-ɡOTE |
இணை வசனம்
Jeremiah 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.
Lamentations 1:16
இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
Tags கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்
புலம்பல் 3:49 Concordance புலம்பல் 3:49 Interlinear புலம்பல் 3:49 Image