Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:5

புலம்பல் 3:5
அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைத்துகொண்டார்.

Tamil Indian Revised Version
அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார். அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார்.

திருவிவிலியம்
⁽அவர் கசப்பாலும் துயராலும்␢ என்னை முற்றுகையிட்டு␢ வளைத்துக்கொண்டார்!⁾

Lamentations 3:4Lamentations 3Lamentations 3:6

King James Version (KJV)
He hath builded against me, and compassed me with gall and travail.

American Standard Version (ASV)
He hath builded against me, and compassed me with gall and travail.

Bible in Basic English (BBE)
He has put up a wall against me, shutting me in with bitter sorrow.

Darby English Bible (DBY)
He hath built against me, and encompassed [me] with gall and toil.

World English Bible (WEB)
He has built against me, and compassed me with gall and travail.

Young’s Literal Translation (YLT)
He hath built up against me, And setteth round poverty and weariness.

புலம்பல் Lamentations 3:5
அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைத்துகொண்டார்.
He hath builded against me, and compassed me with gall and travail.

בָּנָ֥הbānâba-NA
עָלַ֛יʿālayah-LAI
וַיַּקַּ֖ףwayyaqqapva-ya-KAHF
רֹ֥אשׁrōšrohsh
וּתְלָאָֽה׃ûtĕlāʾâoo-teh-la-AH

இணை வசனம்

Lamentations 3:19
எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

Jeremiah 23:15
ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.

Job 19:8
நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

Psalm 69:21
என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

Jeremiah 8:14
நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

Jeremiah 9:15
ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,

Lamentations 3:7
நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.


Tags அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைத்துகொண்டார்
புலம்பல் 3:5 Concordance புலம்பல் 3:5 Interlinear புலம்பல் 3:5 Image