Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:60

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:60

புலம்பல் 3:60
அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.

Tamil Easy Reading Version
எனது பகைவர்கள் எவ்வாறு என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர்.

திருவிவிலியம்
⁽அவர்களின் பழிவாங்கும்␢ திட்டத்தையும்␢ எனக்கு எதிரான அவர்களின்␢ சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்!⁾

Lamentations 3:59Lamentations 3Lamentations 3:61

King James Version (KJV)
Thou hast seen all their vengeance and all their imaginations against me.

American Standard Version (ASV)
Thou hast seen all their vengeance and all their devices against me.

Bible in Basic English (BBE)
You have seen all the evil rewards they have sent on me, and all their designs against me.

Darby English Bible (DBY)
Thou hast seen all their vengeance, all their imaginations against me.

World English Bible (WEB)
You have seen all their vengeance and all their devices against me.

Young’s Literal Translation (YLT)
Thou hast seen all their vengeance, All their thoughts of me.

புலம்பல் Lamentations 3:60
அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
Thou hast seen all their vengeance and all their imaginations against me.

רָאִ֙יתָה֙rāʾîtāhra-EE-TA
כָּלkālkahl
נִקְמָתָ֔םniqmātāmneek-ma-TAHM
כָּלkālkahl
מַחְשְׁבֹתָ֖םmaḥšĕbōtāmmahk-sheh-voh-TAHM
לִֽי׃lee

இணை வசனம்

Jeremiah 11:19
மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.

Psalm 10:14
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.

Lamentations 3:59
கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.


Tags அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும் அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்
புலம்பல் 3:60 Concordance புலம்பல் 3:60 Interlinear புலம்பல் 3:60 Image