Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 5:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 5 புலம்பல் 5:18

புலம்பல் 5:18
பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

Tamil Indian Revised Version
பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

Tamil Easy Reading Version
சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது. சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.

திருவிவிலியம்
⁽சீயோன் மலை␢ பாழடைந்து கிடக்கின்றது;␢ நரிகள் அங்கே நடமாடுகின்றன.⁾

Lamentations 5:17Lamentations 5Lamentations 5:19

King James Version (KJV)
Because of the mountain of Zion, which is desolate, the foxes walk upon it.

American Standard Version (ASV)
For the mountain of Zion, which is desolate: The foxes walk upon it.

Bible in Basic English (BBE)
Because of the mountain of Zion which is a waste; jackals go over it.

Darby English Bible (DBY)
Because of the mountain of Zion, which is desolate: foxes walk over it.

World English Bible (WEB)
For the mountain of Zion, which is desolate: The foxes walk on it.

Young’s Literal Translation (YLT)
For the mount of Zion — that is desolate, Foxes have gone up on it.

புலம்பல் Lamentations 5:18
பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
Because of the mountain of Zion, which is desolate, the foxes walk upon it.

עַ֤לʿalal
הַרharhahr
צִיּוֹן֙ṣiyyôntsee-YONE
שֶׁשָּׁמֵ֔םšeššāmēmsheh-sha-MAME
שׁוּעָלִ֖יםšûʿālîmshoo-ah-LEEM
הִלְּכוּhillĕkûhee-leh-HOO
בֽוֹ׃voh

இணை வசனம்

Micah 3:12
ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.

1 Kings 9:7
நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்ததேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச் சொல்லாகவும் இருப்பார்கள்.

Psalm 74:2
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.

Isaiah 32:13
என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

Jeremiah 9:11
நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.

Jeremiah 17:3
வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும் உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.

Jeremiah 26:9
இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.

Jeremiah 52:13
அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

Lamentations 2:8
கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது.


Tags பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது
புலம்பல் 5:18 Concordance புலம்பல் 5:18 Interlinear புலம்பல் 5:18 Image